Connect with us
malavika

Entertainment News

குட்டைப் பாவாடையில் குளுகுளு கவர்ச்சி… பீச்சில் கும்மாளம் போடும் மாளவிகா….

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.அந்த படத்தில் நடித்ததை விட படு கிளாமராக அவர் போஸ் கொடுத்து வெளியான புகைப்படங்கள் மூலமாகத்தான் அவர் பிரபலமனார். கவர்ச்சி என்றால் கண் கூசும் அளவுக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடிப்பதுதான் இவரின் வழக்கம்.

malavika mohanan1

malavika mohanan1

 

 

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அதன்பின், தனுஷுடன் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஒருபக்கம் வழக்கம் போல் ரசிகர்களை சூடேற்றும் படியான புகைப்படங்களை மாளவிகா மோகனன் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

malavika

சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அவர் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதிலும், பிகினி உடையில் அவர் குளிக்கும் புகைப்படம் ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறது.

malavika

இந்நிலையில், குட்டைப் பாவாடையில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

malavika

google news
Continue Reading

More in Entertainment News

To Top