Connect with us
malavika mohanan

Entertainment News

உன் Structure ஆளை கொல்லுது!….அரைகுறை உடையில் அலங்கோலமா போஸ் கொடுத்த மாளவிகா….

மல்லுவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் மாளவிகா மோகனன். பேட்ட படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே அம்மா வேடம். எனவே, அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை.

malavika

ஆனால், அதிரி புதிரியாக சமூக வலைத்தளங்களில் வெளியான அவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களை அவர் பக்கம் இழுத்தது. அரைகுறை உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி நிற்கும் அவரின் புகைப்படங்களால் பலரின் கிரஷ்ஷாக கூட அவர் மாறிப்போனார்.

malavika

இதன் விளைவாக மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க அதை சரியாக அவர் பயன்படுத்திக்கொண்டார். இதைத் தொடர்ந்து தனுஷ் நடித்த மாறன் படத்திலும் வாய்ப்பு கிடைக்க அப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒருபக்கம் ரசிகர்களை கிறங்கடிக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து இன்ப விருந்து வைத்து வருகிறார்.

malavika

இந்நிலையில், முன்னழகை அப்பட்டமாக காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

malavika

google news
Continue Reading

More in Entertainment News

To Top