latest news

கண்ணாடி புடவையில் மொத்த அழகையும் காட்டும் மாளவிகா!.. ஜூம் பண்ணி பாத்து ரசிக்குறாங்களே!..

Malavika mohanan: கேரளாவை சேர்ந்த மாளவிகா மோகனன் சமூகவலைத்தளங்களில் கட்டழகை வேறமாதிரி காட்டி புகைப்படங்களை வெளியிட்டே ரசிகர்களிடம் பிரபலமானர். குறிப்பாக காஜி ரசிகர்களுக்கு அம்மணியின் அழகு விருந்தாக இருந்தது. இவரின் அப்பா மலையாள திரைப்படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்தவர். அப்போது அவருடன் படப்பிடிப்புக்கு போகும்போது அப்படியே நடிகையாக மாறிவிட்டார். சில மலையாள படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய பேட்ட படத்தில் சசிக்குமாரின் மனைவியாக நடித்திருந்தார். அதன்பின் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக […]

Malavika mohanan: கேரளாவை சேர்ந்த மாளவிகா மோகனன் சமூகவலைத்தளங்களில் கட்டழகை வேறமாதிரி காட்டி புகைப்படங்களை வெளியிட்டே ரசிகர்களிடம் பிரபலமானர். குறிப்பாக காஜி ரசிகர்களுக்கு அம்மணியின் அழகு விருந்தாக இருந்தது. இவரின் அப்பா மலையாள திரைப்படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்தவர்.

malavika

அப்போது அவருடன் படப்பிடிப்புக்கு போகும்போது அப்படியே நடிகையாக மாறிவிட்டார். சில மலையாள படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய பேட்ட படத்தில் சசிக்குமாரின் மனைவியாக நடித்திருந்தார். அதன்பின் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

malavika

முதல் 2 படங்களும் பெரிய படங்களாக அமைந்தது. ஆனால், 3வதாக தனுஷுடன் மாறன் படத்தில் நடித்தார். அந்த படமோ பாக்ஸ் ஆபிஸில் ஊத்திக்கொண்டது. அதனால் அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. அதன்பின் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் தங்கலான் படத்தில் மாளவிகாவுக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது.

malavika

எனவே, அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார். ஒருபக்கம், பாலிவுட்டில் நுழைய பலவகைகளிலும் மாளவிகா முயற்சி செய்து வருகிறார். அதற்காக அசத்தலான கவர்ச்சி உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

malavika

இந்நிலையில், கண்ணாடி போல புடவையணிந்து அழகை காட்டி மாளவிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

malavika

Author

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]