Connect with us
mirnalini ravi

Entertainment News

வயசு பசங்க பாவம் விட்ரு செல்லம்!…புது புதுசா காட்டும் மிர்னாளினி ரவி…

சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர் மிர்னாளினி ரவி. டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார். அதன் மூலம் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

mirnalini

தொடர்ந்து சேம்பியன் படத்தில் நடித்தார். பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்த எம்.ஜி.ஆர் மகன் படத்தில் ஜோடியாக நடித்தார்.

mirnalini

அதோடு, விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்திலும் நடித்திருந்தார். மேலும், விக்ரம் நடித்து சமீபத்தில் வெளியான கோப்ரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: உன்ன பாத்தாலே லவ் பண்ண தோணுது!…ஜொள்ளுவிட வைத்த பிரியங்கா மோகன்….

mirnalini

ஒருபக்கம் மற்ற நடிகைகள் போல கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

mirnalini

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

mirnalini

google news
Continue Reading

More in Entertainment News

To Top