
Entertainment News
உன்ன பாத்தாலே மூடு மாறுது!.. சைனிங் அழகை காட்டி மயக்கும் மிருனள் தாக்கூர்!..
Mrunal thakur: மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து மும்பையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும்போதே சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தார். அப்படியே சினிமாவிலும் நுழைந்தார். இவர் முதலில் நடித்தது மராத்தி மொழி படங்களில்தான்.
அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார். சில படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான மிருனள் தாக்கூர். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் படத்தில் நடித்து ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும் கட்டிப்போட்டார்.
அதன்பின் மீண்டும் சில ஹிந்தி படங்களில் நடித்தார். இப்போது மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். சீதா ராமம் திரைப்படம் இவரை தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலப்படுத்தியது. விரைவில் இவர் தமிழ் சினிமாவில் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம், விதவிதமான உடைகளை அணிந்து மிர்னள் தாக்கூர் வெளியிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இதைபுரிந்து கொண்டு அவரும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
அந்த வகையில், நச்சென்ற உடையில் கட்டழகை காட்டி மிர்னா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்கள் மிர்னாவின் ஃபாலோயர்ஸ்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.