Connect with us
tamannah

Entertainment News

இது என்ன டிரெஸ் செல்லம்!…தமன்னாவை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்..

தமிழே தெரியாமல் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த வட மாநில நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். இப்போது வரை அவருக்கு தமிழே தெரியாது என்பது வேறு விஷயம். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

tamannah

தமிழில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது ரஜினியுடன் ஜெயிலர் படத்திலும் நடித்து வருகிறார்.

tamannah

ஒருபக்கம், அசத்தலான கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தையும் கெடுத்து வருகிறார்.

tamannah

இந்நிலையில், வித்தியாசமான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இது என்ன கண்ட்ராவி உடை’ என கிண்டலடித்து வருகின்றனர்,

tamannah

google news
Continue Reading

More in Entertainment News

To Top