More
Categories: Entertainment News

கன்ட்ரோல் எல்லாம் எப்பவோ காத்துல பறந்துடுச்சு!.. காஞ்சனா நடிகை போட்டுருக்க டிரெஸ் அப்படி!..

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 3 படத்தில் நடித்த நிக்கி தம்போலி தனது உடல் எடையை அதிகமாகவே குறைத்து ஒல்லி பெல்லியாகிவிட்டார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் காட்டுத்தனமாக கவர்ச்சி காட்டி வரும் நிக்கி தம்போலி தற்போது பெயருக்கு ஒரு டிரெஸ் அணிந்து கொண்டு வெளியிட்டுள்ள கன்னா பின்னா போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் கன்ட்ரோல் இழந்து காணப்படுகின்றனர்.

27 வயதாகும் நிக்கி தம்போலி இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் தெலுங்கு படத்தில் நடித்த நிக்கி தம்போலியை அலேக்காக தமிழுக்கு ராகவா லாரன்ஸ் காஞ்சனா 3 படத்துக்கு அழைத்து வந்தார்.

இதையும் படிங்க: கேரவானுக்குள் வந்து சட்டையை கழட்டிய இயக்குனர்!.. உறைந்து போன காஜல் அகர்வால்!..

அந்த படத்தில் மோசமானவங்களா இருக்காங்கடா சாமி என பேயை பார்த்து அலறி அடிக்கும் ராகவா லாரன்ஸின் அத்தை பெண்களில் ஒருவராக இருவர் நடித்திருப்பார். ஓவியா மற்றும் வேதிகா இருவரும் அந்த படத்தில் இவருடன் இணைந்து நடித்திருப்பார்கள்.

காஞ்சனா 3 படத்துக்கு பிறகு சில இந்தி படங்களில் நடித்த இவர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அந்த சீசனில் செகண்ட் ரன்னர் அப்பாக மாறினார்.

இதையும் படிங்க: தரலோக்கலா உருவாகும் தக்லைப்!.. வேறலெவல் வெறித்தனம் காட்டும் மணிரத்னம்!.. என்னப்பா சொல்றீங்க!..

ஆனால், சினிமாவில் பெரிதாக இவர் ஷைன் ஆகவில்லை. லாஸ்லியா போல உடம்பை குறைத்தால் பட வாய்ப்பு கிடைக்கும் என நினைத்த அவருக்கு எந்தவொரு வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5.3 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள நிக்கி தம்போலி கருப்பு நிற கவர்ச்சி உடையில் தற்போது கொடுத்துள்ள அட்டகாசமான புகைப்படங்கள் ரசிகர்களின் ராத்திரி தூக்கத்தை கெடுக்கும் வண்ணம் உள்ளது. ஒட்டுமொத்த பின்னழகையும் காட்டி மிரள வைத்துள்ளார்.

இதையும் படிங்க: கார்த்திக்கிடம் இருக்கிற ஒரே பிரச்சினை இதுதான்! குளிர்ல என்ன நடந்துச்சு தெரியுமா? மீனா சொன்ன சீக்ரெட்

Published by
Saranya M