புஷ்பா 2 படத்துல இருந்து செம அப்டேட்!.. ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ தெரியுமா? சமந்தா பிட்டு வருமா பாஸ்!
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள புஷ்பா 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் என அதிரடி அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே வெளியான புஷ்பா டீசர் 100 மில்லியன் வியூஸை கடந்து மாஸ் சாதனை புரிந்தது. இந்நிலையில், புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை ரிலீஸ் ஆகிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், ரமேஷ் ராவ் உள்ளிட்ட பலர் புஷ்பா படத்தில் நடித்திருந்தனர். … Read more