வீடியோ கால் டூ டேட்டிங் ரேட் நடிகையாக கிரண் மாறியதன் பின்னனி!

kiran

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக இருந்தார் நடிகை கிரண். ஜெமினி படத்தின் மூலம் ஒரு சேட் பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். அந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு தொடர்ந்து ஏராளமான படங்கள் வந்து குவிந்தன. அதுவும் அவர் நடித்த படங்கள் எல்லாம் முன்னணி நடிகர்கள் நடித்திருந்த படங்களாகவே அமைந்தன. குறுகிய காலத்தில் டாப் நடிகை பிரசாந்த் உடன் வின்னர் அஜித்துடன் வில்லன் கமலுடன் அன்பே சிவம் போன்ற முக்கியமான படங்கள் அவரின் … Read more

காலேஜ் படிக்கிறப்பவே பசங்களோட சண்டை போட்ட மிஷ்கின்!.. ஏ.ஆர்.ரகுமான்தான் எல்லாத்துக்கும் காரணம்

நரேன் நடிப்பில் வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மிஷ்கின். அந்த திரைப்படம்தான் நடிகர் நரேனுக்கும் முதல் திரைப்படம். சித்திரம் பேசுதடி திரைப்படம் மக்கள் மத்தியில் பிரபலமாக பிரபலமாக பேசப்படவில்லை என்றாலும் அதற்கு பிறகு மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே, யுத்தம் செய் போன்ற திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெற்றன. தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார் மிஷ்கின். இடையே சில படங்களில் நடித்து தற்சமயம் நடிகராகவும் மாறியுள்ளார். மாவீரன், லியோ … Read more

அங்கவச்சி அசிங்கப்படுத்துனாங்க!. விஜய் அப்பவே வீக் ஆயிட்டாரு!.. பிரபலம் சொன்ன தகவல்

vijay

நடிகர் விஜயின் சினிமாவைப் பற்றி ஒரு பக்கம் பேச்சு இருந்தாலும் அவருடைய அரசியல் வருகையை பற்றிய அப்டேட்டுகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் விஜயின் அரசியல் பிரவேசம் எப்படி இருக்கிறது எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி பிரபல பத்திரிக்கையாளரான அந்தணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். தைரியம்தான் முக்கியம் விஜயகாந்த் மாதிரி தைரியமாக விஜய் அரசியல் எதுவும் பேசவில்லை. ஆனால் போகப் போக பேசுவாரா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசியலுக்கு என்று வந்து … Read more

நாள் முழுக்க பாத்துக்கிட்டே இருக்கலாம்!. ஓவர் டோஸ் அழகில் உசுர வாங்கும் சினேகா..

sneha

மும்பையில் பிறந்து துபாயில் செட்டிலான தமிழ் குடும்பம் சினேகாவுடையது. மாடலிங் மற்றும் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு வாய்ப்புகள் தேடினார். மலையாள படத்தில் அறிமுகமானார். அதன்பின் மாதவன் நடித்த என்னவளே படத்தில் நடித்தார். அப்படியே தெலுங்கு மற்றும் தமிழில் தொடர்ந்து நடிக்க துவங்கினார். லிங்குசாமி இயக்கத்தில் அப்பாஸுக்கு ஜோடியாக இவர் நடித்து வெளியான ஆனந்தம் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்’ பாடல் சினேகே பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். அதன்பின் … Read more

என்னை ஒருத்தன் அசிங்கப்படுத்தினான்.. தேடிட்டு இருக்கேன். காண்டு தீராத விஜய் சேதுபதி…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி. சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அறிமுகமானபோது இருந்த நடிப்பை விட பல மடங்கு தனது நடிப்பை மேம்படுத்தி உள்ளார் விஜய் சேதுபதி. அதிலும் வில்லனாக அவரது நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளதால் தொடர்ந்து வில்லனாக நடிக்கவும் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.. முதலில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சுந்தரபாண்டியன் மாதிரியான சில படங்களில் … Read more

எம்.ஆர்.ராதா நடிகரானதற்கு காரணமாக இருந்தது அந்த மீன் துண்டுதான்… நம்பவே முடியலையே!

MR Radha

நடிகவேல் என்று பெயர் பெற்ற எம்.ஆர்.ராதா, அக்காலகட்டத்தில் சிவாஜிக்கே ஈடு கொடுக்கும் நடிகராக திகழ்ந்தவர். நடிகர் திலகமாக இருந்த சிவாஜி கணேசனே எம்.ஆர்.ராதாவுடன் நடிக்கும்போது திணறுவாராம். அப்படிப்பட்ட மிக சிறந்த நடிகராக வலம் வந்த எம்.ஆர்.ராதா, நடிகரானதற்கு காரணமே ஒரு மீன் துண்டுதான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? பன்முக கலைஞர் எம்.ஆர்.ராதா தொடக்கத்தில் ஒரு நாடக நடிகர். பல நாடக சபாக்களில் முன்னணி நடிகராக நடித்திருக்கிறார். ஒரு காலகட்டத்தில் சினிமாத்துறை வளரத்தொடங்கிய போது சினிமாவுக்குள்ளும் … Read more

என் அப்பாவ பத்தி பேச அவருக்கு என்ன அருகதை இருக்கு? நான் வேஸ்ட்டா? ஆவேசமாக பேசிய ராதாரவி

radha

தமிழ் சினிமாவில் நடிப்பில் மற்றுமொரு ஆளுமையாக இருந்தவர் நடிகர் எம்.ஆர்.ராதா. நாடகத்தின் மீது அதீத பற்று கொண்டவர். நாடகத்தை தெய்வமாக போற்றக்கூடியவர். பல நாடகங்களை அரங்கேற்றம் செய்து அதன் மூலம் சினிமாவில் பிரபலமானார்.அதில் ஒரு நாடகம் தான் ரத்தக்கண்ணீர் .அது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று தந்ததால் அதை அப்படியே படமாக எடுக்க திட்டமிட்டார். நாடகத்தின் உயிர்மூச்சு இப்படி பல படங்களில் நடித்த தன்னை ஒரு சிறந்த நடிகனாக மக்களுக்கு காட்டியவர் .அதையும் தாண்டி யாரையும் முகத்திற்கு … Read more

கோரமண்டல் ரயில் விபத்தை அன்றே காட்டிய கமல்ஹாசன்… கலை இயக்குனர் பகிர்ந்த அரிய தகவல்…

கடந்த 2 ஆம் தேதி ஒடிசாவில் மிகவும் கோரமாக நடந்த ரயில் விபத்து இந்திய மக்களை ஸ்தம்பிக்க வைத்தது. அந்த நாளில் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து சென்னை விரைந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசா மாநிலம் பாலேஹார் என்ற இடத்தில் அங்கே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதி தடம்புரண்டது. அதன் பின் அதற்கு அருகில் இருந்த தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ஏற்கனவே தடம்புரண்டிருந்த ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த ரயில் விபத்தில் 280க்கும் … Read more

கோடி ரூபாய் கொடுப்பதாக சொல்லியும் ரஜினிகாந்த் செய்யாத காரியம்… இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டாவா இருக்குறது…

ரஜினிகாந்த் தனது தொடக்க காலகட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு விளம்பர படங்களில் நடித்திருந்தாலும் ஒரு காலகட்டத்திற்கு பிறகு விளம்பரப் படங்களில் நடித்ததில்லை. இந்த நிலையில் ஒரு சென்ட் நிறுவனத்தினர் ரஜினியிடம் விளம்பரத்திற்காக அணுகியிருக்கின்றனர். அப்போது ரஜினி என்ன கூறினார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். கடந்த 2007 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் “சிவாஜி தி பாஸ்”. இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்க, ஏவிஎம் நிறுவனத்தினர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தனர். இத்திரைப்படம் உருவாகி கொண்டிருந்தபோது ஒரு சென்ட் … Read more

இது குட்டி போடுற டிரெஸ்!.. குட்டகவுனில் கும்தாவா காட்டும் முல்லை நடிகை…

kaavya

சென்னையை சேர்ந்தவர் காவ்யா அறிவுமணி. கல்லூரியில் படிக்கும்போதே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, வாய்ப்பு தேடினார். ஆனால், சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகளை வளைத்து போடும் விஜய் டிவி இவருக்கும் வாய்ப்பு கொடுத்தது. பாரதி கண்ணம்மா சீரியலில் அறிமுகமானார். அதில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்க வேடம் கிடைத்தது. அதாவது அந்த வேடத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்து … Read more