என்னை யூஸ் பண்ணிக்கிறாங்க… கஷ்டமா இருக்கு.. ஃபீல் பண்ணும் அனந்த் வைத்தியநாதன்
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். கடந்த 8 சீசன்களை கடந்து 9 வது சீசனில் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கின்றது. அதுவும் ம.க.ப ஆனந்த் மற்றும் பிரியங்கா இவர்கள் தொகுத்து வழங்கும் விதம் அனைவரையும் இந்த நிகழ்ச்சி ஈர்த்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பல பேர் பங்கு கொண்டாலும் கடைசி சீசன் வரை வாய்ஸ் சேன்சரான அனந்த் வைத்தியநாதன் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வந்தார். ஆனால் … Read more