போட்டோகிராபர் கொடுத்து வச்சவன்!.. டாப் ஆங்கிளில் மொத்தமா காட்டும் ரைசா…

raiza

பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியாக வலம் வருபவர் ரைசா வில்சன். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னை வந்தவருக்கு சின்ன வாய்ப்புகள் கிடைத்தது. பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் கலந்து கொண்டவர் இவர். ஆனால், ரசிகர்களை கவரும் படி ஒன்றுமே செய்யவில்லை. அதேநேரம், பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு சினிமா வாய்ப்பை பெற்று கொடுத்தது. அதாவது பிக்பாஸ் வீட்டில் அவருடன் இருந்த நடிகர் ஹரீஸ் கல்யாண் ஹீரோவாக நடிக்க, ரைசா கதாநாயகியாக நடித்து உருவான திரைப்படம்தான் பியார் பிரேமா காதல். … Read more

வடிவேலுவுக்கு எமனா வந்ததே அந்தப் படம்தான்! எல்லாரோட சாபத்தையும் வாங்குறாரு

vadi

சமீப காலமாக வடிவேலுவை பற்றிய செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. ஆரம்ப காலங்களில் ஒரு துணை நடிகராக இருந்த வடிவேலுவை அனைவரும் பாராட்டத்தக்க வகையில் மாற்றியதில் மிகப்பெரிய பங்கு வகித்தவர் விஜயகாந்த். ஆனால் ஒரு கட்டத்தில் விஜயகாந்தையே அரசியல் ரீதியாக எதிர்ப்பதற்கு நேருக்கு நேராக நின்றார் வடிவேலு. வடிவேலு மீது ஏன் இவ்ளோ கோபம் அதுவே அவர் மீது மிகப்பெரிய கோபத்தை அனைவருக்கும் வரவழைத்த முதல் சம்பவமாக அமைந்தது. சின்ன கவுண்டர் படத்தின் மூலம் விஜயகாந்த் … Read more

6 நாள் ஷூட்டிங்னு சொல்லி 100 நாளுக்கு இழுத்துட்டாங்க!… ஜனகராஜுக்கு அடிச்ச யோகம்…

தமிழில் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையோடு தமிழ் சினிமாவிற்கு வந்து கடைசியாக காமெடி நடிகன் ஆனவர் நடிகர் ஜனகராஜ். பாலைவன சோலை போன்ற படங்களில் நடித்தபோது ஜனகராஜ் கதாநாயகன் ஆகும் ஆசையில் இருந்தார். ஆனால் இடையில் அவருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக அவரது பார்வையில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பை இழந்தார் ஜனகராஜ். இதனை தொடர்ந்து தனக்கிருந்த பிரச்சனையையே காமெடிக்கான விஷயமாக மாற்றி தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மாறினார் ஜனகராஜ். பல படங்களில் … Read more

என்ன தெரியுதோ பாத்துக்கோ!.. பட்டன போடாம பசங்க மனச கெடுக்கும் ஐஸ்வர்யா!…

aishwarya

கேரளாவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா லட்சும்கி. தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்‌ஷன் படம் மூலம் நடிக்க துவங்கினார். ஆனால், இப்படம் வெளியாவதற்கு முன்பு தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடித்த ஜகமே தந்திரம் படம் வெளியானது. அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதன்பின் கேப்டன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் அவருக்கு நல்லவேடம் கிடைத்தது. இந்த … Read more

வட சென்னை பார்ட் 2 தயார்?- ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல இசையமைப்பாளர்…

கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த “வட சென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மிகவும் யதார்த்தமான மற்றும் வித்தியாசமான திரைக்கதை கொண்ட கேங்கஸ்டர் வகையறா திரைப்படமாக இது அமைந்தது. இதில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, ஆன்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலரும் நடித்திருந்தனர். “வட சென்னை” திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இவரின் இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனது. குறிப்பாக “என்னடி … Read more

என்ன மீறி நடிக்கிறியா நீ!.. சக நடிகரை ஓங்கி அறைந்த வடிவேலு.. இவ்வளவு காண்டா!..

நடிகர் ராஜ்கிரண் மூலமாக தமிழ் சினிமாவிற்கு நகைச்சுவை கதாபாத்திரமாக அறிமுகமானவர் வடிவேலு. அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. கவுண்டமணி, செந்தில் சினிமாவில் பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில்தான் வடிவேலு சினிமாவிற்கு வந்தார் என்றாலும் அதற்கு பிறகு அவருக்கென தனி இடத்தை பிடித்துக்கொண்டார். தமிழில் உள்ள அனைத்து முக்கிய நடிகர்களோடும் சேர்ந்து நடித்துள்ளார் வடிவேலு. அதன் பிறகு வடிவேலு அரசியலுக்கு சென்றபோது தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை இழந்தார். அதன் பிறகு தொடர்ந்து படங்களில் … Read more

அவர் செஞ்சது தப்பு! பாலுமகேந்திராவின் ஆன்மாவை கூட மன்னிக்க மாட்டேன்! நடிகை பேட்டி

balu

சினிமாவின் மோகம் என்பது யாரையும் விட்டு வைப்பதில்லை. வேண்டும் என விடாமுயற்சியுடன் இருக்கும் ஒவ்வொருவரையும் எந்த சூழ்நிலையிலும் சினிமா கைவிட்டது இல்லை. எப்படியாவது முன்னேறி தன்னுடைய லட்சியத்தை அடைந்தே தீர்வார்கள். அந்த வகையில் சினிமாவில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் பாலுமகேந்திரா. பன்முகத்திறமை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாது இயக்குனராக இருந்தவர் பாலுமகேந்திரா. இயக்குனர் என்பதையும் தாண்டி ஒளிப்பதிவாளராக இருந்து எண்ணற்ற படங்களை நம் கண்முன் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.  வசனகர்த்தாவாக, ஒளிப்பதிவாளராக, தயாரிப்பாளராக என பல … Read more

உன்னை விட எம்.ஜி.ஆர் தான் முக்கியம்.. பாலசந்தரை பகைத்து கொண்ட நாகேஷ்….

நாகேஷ் - கே பாலசந்தர்

கே.பாலசந்தருக்கும், நாகேஷிற்கும் மிக நெருங்கிய நட்பு இருந்தது. ஆனால், முக்கியமான பிரச்சனையால் அந்த நட்பில் விழுந்த விரிசல் வெகு வருடம் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. நாடகம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த நாகேஷும், அவர் நண்பரான கே.பாலசந்தரும் பல படங்களில் இணைந்து பணியாற்றினர். தனது படங்களில் நாகேஷிற்கு முக்கியமான வேடங்களை கே.பி கொடுப்பார். அதை நாகேஷும் மெருக்கேற்று நடித்து விடுவார். அந்த நேரம், நாகேஷ் அதிக வாய்ப்புகள் குவிந்தன. அதனால், அவரின் கால்ஷூட் மட்டும் பல மாதங்கள் முன்னரே … Read more

தாமதமாக வீடு திரும்பிய லதாவுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த அதிர்ச்சி!.. இப்படியெல்லாம் யோசிப்பாரா?!..

latha

எம்.ஜி.ஆர் எப்போதும் மற்றவர்களின் பிரச்சனைகளை தனது பார்வையிலிருந்து பார்ப்பார். அவர் எல்லோரும் உதவுவார் என்பது மட்டும்தான் மற்றவர்களுக்கு தெரியும். ஆனால், இது நடந்தால் இவர்கள் என்ன பிரச்சனையை சந்திப்பார்கள் என அதையும் சேர்த்து எம்.ஜி.ஆர் யோசிப்பார். அவரின் சமையல்காரர் ஒருமுறை யாரோ சொல்வதை கேட்டு அவரின் உணவில் விஷம் வைத்த போது கூட அவருக்கு பெரும் தொகையை கொடுத்த அனுப்பி வைத்தார். ‘இங்கிருந்து சென்றுவிட்டால் அவருக்கு வேறு வேலை கிடைக்காது. அவர் வாழ என்ன செய்வார்?’ என … Read more

சூப்பர் ஹிட் பாடல்! கண்ணதாசனை வற்புறுத்தி எழுத வைத்த தயாரிப்பாளர்

kanna

1963-ஆம் ஆண்டு திருலோக சந்தர் இயக்கத்தில் வெளிவந்த படம் நானும் ஒரு பெண். இந்தப் படத்தை ஏவிஎம் நிறுவனம்தான் தயாரித்து வெளியிட்டது. இந்தப் படத்தில் எஸ் எஸ் ராஜேந்திரன் விஜயகுமாரி முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தனர். அவர்களுடன் ரங்காராவ், எம்.ஆர் ராதா, எஸ்.வி சுப்பையா, ராஜன் போன்ற முக்கியமான நடிகர்களும் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கான ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை சுதர்சனம் அவரால் இசையமைக்கப்பட்டது. ஏவிஎம் நிறுவனத்தின் துணைகொண்டு முருகன் பிரதர்ஸ் தான் இந்த படத்தை தயாரித்தார்கள். பாடல்களுக்கான … Read more