மணிரத்னம் – விஜய் சேதுபதி படத்தின் டைட்டில் அறிவிப்பு!

மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கிறார்கள்.

கன்னட மொழி சர்ச்சை!.. தக் லைஃப் பட வசூல் பாதிக்குமா?.. தயாரிப்பாளர் சொன்ன ஷாக் நியூஸ்!..

தக் லைஃப் படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார் கமல். இதுதான் ரசிகர்களுக்கு பெரிய ஹைப்பைத் தந்துள்ளது. ஏன்னா இவங்க முதல்ல இணைந்த படம் நாயகன். அது சூப்பர் டூப்பர் ஹிட். இப்போ இவர்களுடன் இணைந்துள்ளார் சிம்பு. அதனால் இன்னும் ஹைப் அதிகரித்துள்ளது. அப்புறம் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசையில் அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட். இந்தப் படம் வரம் ஜூன் 5ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் கடும் … Read more

Thuglife: சினிமாவின் ஞானி மணிரத்னம்… நாசர், வையாபுரி பற்றி கமல் சொன்ன தகவல்

மணிரத்னம், கமல், சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் காம்போவில் தக் லைஃப் படம் நாளை உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி இன்று நடந்த பிரஸ்மீட்டில் கமல் பேசியவற்றில் இருந்து சில கருத்துகளைப் பார்ப்போம். தக் லைஃப் படத்துக்கு வந்தவங்க எல்லாருமே கத்துக்கிட்டு வந்தவங்கதான். டெக்னீஷியன்களாக இருக்கட்டும். நடிகர்களாக இருக்கட்டும். அவங்க கூட ஒர்க் பண்ணும்போது அவங்க முகத்துல இருக்குற சந்தோஷம் யூனிட்டுக்கே தொற்றியது. அதை உங்களுக்கும் வழங்க வேண்டும் என்பது தான் எங்களின் ஆசை. இந்தப் படத்தில் சின்னப் பையனை … Read more

எதுவுமே நல்லா இல்லை.. கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷாவை வீணடித்த மணிரத்னம்.. தக் லைஃப் விமர்சனம்!

நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னத்துடன் கமல்ஹாசன் இணையாமல் இருந்த நிலையில், அதை அப்படியே விட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. பொன்னியின் செல்வன் படத்தையே நாடகம் போல எடுத்து வைத்த மணிரத்னத்தை பலரும் விமர்சித்தனர். இரண்டாம் பாதியில் சில கதைகளையே மாற்றியதை பார்த்து ரசிகர்கள் கடுப்பானார்கள். செக்கச் சிவந்த வானம் படத்தில் கூட விஜய் சேதுபதி போர்ஷன் எல்லாம் சிறப்பாகவே இருந்தது. ஆனால், இங்கே கமல்ஹாசனை மட்டுமே சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக அவரைச் சுற்றியே கதையை எழுதி வைத்திருக்கிறார் மணிரத்னம். … Read more

மன்னிப்புக் கேட்க முடியாது டி-ஷர்ட் முதல்!.. மன்னிப்பு கேளுங்க கமல் வரை!. இப்படி ஆகிப்போச்சே!

கமல்ஹாசன் நடிப்பில் இன்று வெளியான தக் லைஃப் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் படத்தை பார்க்க வந்த ரசிகர்களில் ஒருவர் “மன்னிப்பு கேட்க முடியாது” என ப்ரிண்ட் செய்த டி-ஷர்ட்டை போட்டு வந்தது தற்போது வைரலாகி வருகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், அபிராமி, அலி ஃபசல், ரோஹித் சரஃப், பாபுராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தக் லைஃப் திரைப்படம் கலவையான … Read more

Thuglife collection: இந்தியன்2, ரெட்ரோ பரவாயில்லயே… தக்லைஃப் வசூல் இப்படி ஆகிடுச்சே!

மணிரத்னம், கமல், சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் என பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் இணைந்த படம் தக் லைஃப். படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. புரொமோஷன் படு ஜோராக நடந்தது. படத்திற்கு ஏகப்பட்ட விமர்சனம், கமலின் கன்னட மொழி குறித்த பேச்சால் சர்ச்சை என பல சவால்களுக்கு இடையே படம் நேற்று வெளியானது. இந்தப் படம் பெரிய அளவில் ஹிட் அடிக்கும். நிச்சயம் முதல் நாளில் 50 கோடி கலெக்ஷன் இருக்கும் என்றார்கள். இதற்கு ரெட்ரோ படம் எவ்வளவோ … Read more

இந்தியன் 2, கேம் சேஞ்சர் படத்தையே பாராட்டிய ரெட்ரோ இயக்குநர்!.. தக் லைஃப் படத்துக்கு சொன்ன விமர்சனம்!

கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் தோல்விக்கு பிறகு தக் லைஃப் படம் வெற்றி பெரும் என எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் இப்படத்தை பாராட்டி கார்த்திக் சுப்புராஜ் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்தும் தயாரித்தும் உருவான தக் லைஃப் திரைப்படம் நேற்று ஜுன் 5ம் தேதி உலகமுழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர், ஐஸ்வர்யா லட்சுமி, அஷோக் செல்வன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், … Read more

நயன்தாரா கிரேட் எஸ்கேப்!.. கமல்ஹாசனுக்கு ஹாட்ரிக் தோல்வியை கொடுத்த த்ரிஷா!.. ‘டல் லைஃப்’

கமல்ஹாசன் உடன் இதுவரை ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்காமல் தொடர்ந்து தவிர்த்து வருகிறார் நயன்தாரா. மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கிடைத்தால் நடிப்பேன் என நயன்தாரா விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்து இருந்தார். கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து பணியாற்றும் தக் லைஃப் படத்தில் முதலில் நயன்தாரா தான் ஹீரோயின் என்றெல்லாம் கூறப்பட்டன. ஆனால், இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான், ரவி மோகன் உள்ளிட்ட நடிகர்கள் கம்பியை நீட்ட, … Read more

Thuglife 3rd day collection: தக் லைஃப் படத்தின் 3ம் நாள் வசூல்… தேறுமா, தேறாதா?

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அசோக்செல்வன் நடித்த படம் தக் லைஃப். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ஆர்.கே.ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பெரிய பெரிய நடிகர்கள், டெக்னீஷியன்கள் இருந்தும் படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. இதற்கு சொல்லப்படும் காரணம் திரைக்கதையில் கோட்டை விட்டதுதான். லாபம் ஒன்றே குறியாகக் கொண்டு பழைய இயக்குனர்கள் அதாவது 50 வயதைக் கடந்த இயக்குனர்கள் செயல்படுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. கமல் போன்ற பெரிய லெஜண்ட் நடிகர் … Read more

தக்லைஃப் பட தோல்வி எதிரொலி: மணிரத்னம் அப்படித்தான் ஏமாத்துறாரோ?

மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் படம். கமல், சிம்பு நடித்தது. ஏ.ஆர்.ரகுமான் இசை. இப்படி எல்லாருமே பெரிய ஜாம்பவான்கள். இருந்தும் படத்தை விமர்சகர்கள் கிழித்துத் தொங்க விடுகிறார்கள். மீம்ஸ்கள், ட்ரோல்கள் என வைரலாகி வருகிறது. ஏன் என்ற கேள்வி எழலாம். இதுசம்பந்தமாக ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பதில் சொல்லி இருக்கிறார். என்ன விவரம்னு பாருங்க. தக் லைஃப் படத்தைப் பார்த்துட்டீங்களா? ராவணன் படத்துல இருந்தே மணிரத்னம் தன்னோட டெக்னிக்கல் … Read more