சூர்யா, கமலுக்கு விபூதி அடித்தது போல விஜய்க்கும் அடிக்க பார்க்கிறாங்க!.. ஜன நாயகன் தப்புவாரா?..
கடந்த வாரம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்தை பற்றி பலரும் பல விதமாக விமர்சித்து வரும் நிலையில் பத்திரிக்கையாளர் அந்தணன் விமர்சனம் செய்தவர்களையே விமர்சித்தும் ஜனநாயன் படத்தை பற்றியும் பேசியுள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்தணன் தனது வீடியோவில், கமல்ஹாசனும் பல கனவுகளுடன் தனது அரசியல் கட்சியை தொடங்கியிருந்தாலும் அவர் நினைத்த அளவிற்கு அவரால் கட்சியை உயர்த்த முடியவில்லை, அதனால் அவர் திமுகவுடன் இணைந்து ராஜ்ய சபா எம்பியாக பதவி ஏற்கும் முயற்சியில் ஈடுபட்டு … Read more