Thuglife: விண்வெளி நாயகா விடியல் நீதான்!… மாஸ்டர் பீஸாக ரெடியான தக் லைஃப்… ரிலீஸ் தேதியுடன் வெளியான டீசர்!…

கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு தக் லைஃப் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி டீசரை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கிறார்கள்.

மணிரத்னத்திடம் விக்ரம் வைத்த ரெக்வெஸ்ட்… ஒரேஒருமுறை ப்ளீஸ்… என்ன சேதி தெரியுமா?

Maniratnam: தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மணிரத்னத்திடம் நடிகர் சீயான் விக்ரம் கோரிக்கை ஒன்றை வைத்ததாக சுவாரஸ்ய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளுக்கு பெயர் போனவர் நடிகர் சீயான் விக்ரம். வித்தியாசமான கெட்டப்புகள், மோசமான அளவு உடல் எடை குறைப்பது என தன்னை வருத்தி சினிமாவில் நடித்து பெயர் பெற்றது விக்ரம் தான். சேதுவில் தொடங்கிய அவரின் உழைப்பு சமீபத்தில் வெளியான தங்கலான் திரைப்படம் வரை கண்கூடாக அனைவரும் அறிந்ததே. இதையும் … Read more

கோலிவுட்டின் மாபெரும் டைரக்டர்கள்… விஜயகாந்தின் மிஸ் பண்ணவே கூடாத இரண்டு படங்கள்…

தமிழ் சினிமாவின் லெஜண்டரி நடிகர் மனிதாபிமானி கேப்டன் விஜயகாந்த். அதேபோல், இயக்குநர்களில் மணிரத்னமும் கே.எஸ்.ரவிக்குமாரும் பல நடிகர்களுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த வரலாறு உண்டு. கேப்டன் விஜயகாந்த்துக்கும் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார் கனெக்‌ஷன் பற்றிதான் பார்க்கப்போகிறோம். விஜயகாந்த் – மணிரத்னம் தமிழுக்கு வருவதற்கு முன்பே கன்னடத்தில் பல்லவி அனுபல்லவி மற்றும் மலையாளத்தில் உன்னாரு படங்களை எடுத்துவிட்டிருந்தார் இயக்குநர் மணிரத்னம். 1985-ல் வெளியான பகல்நிலவுதான் மணிரத்னத்தின் முதல் தமிழ்படம். அந்தநேரத்தில் கேப்டன் விஜயகாந்த் தமிழின் முக்கியமான ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்திருந்தார். … Read more

வாயா பேசுற நீ? திரிஷாவுக்கு கவுண்டர் கொடுத்த உதவி இயக்குனரை நடிக்க வைத்த மணிரத்னம்!..

Trisha: ஆய்த எழுத்து `யாக்கைத் திரி’ பாடலுக்கு சித்தார்த்தும் திரிஷாவும் வைப் செய்ததை ஒரு சினிமா நிகழ்ச்சியில் நீங்கள் பார்த்திருக்கலாம். மணிரத்னம் இயக்கத்தில் 2004-ல் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த ஆய்த எழுத்து படத்தில் அவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்த பாடல்தான் அது. உண்மையில், ஆய்த எழுத்து படத்தில் சித்தார்த் நடிப்பதாகவே இல்லை. அவர் எப்படி ஆய்த எழுத்து அர்ஜூன் ஆனார் தெரியுமா? ஆந்திராவின் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் ஜார்ஜ் ரெட்டி என்பவரின் உண்மைக் கதையைக் கருவாகக் கொண்டு … Read more

தக்லைஃப் படத்தில் மீண்டும் இந்த அவதாரமா? ஹிட் அடிக்குமா? லாஸ் ஆகுமா? கமலுக்கு காத்திருக்கும் சவால்…

Kamalhassan: தமிழ் சினிமாவில் உலகநாயகன் போடாத வேடங்களே இல்லை. நடிகராக மட்டுமல்லாமல் பல முகங்கள் காட்டி இருக்கிறார். அந்த வகையில் மீண்டும் ஒரு விஷயத்தினை தன்னுடைய தக் லைஃப் படத்தில் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் ரிலீஸான திரைப்படம் விக்ரம். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அடுத்த படத்துக்கான ஆர்வம் ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் இந்தியன்2 படத்தின் ரிலீஸ் தொடர்ச்சியாக தள்ளி போய் கொண்டு இருக்கிறது. இதையும் படிங்க: விஜய் ஆடிய போங்காட்டம்! … Read more

தளபதி 69 படத்தின் இயக்குநர் இவரா?.. கோட் பட தயாரிப்பாளர் யாரை சொல்லியிருக்காரு பாருங்க!..

நடிகர் விஜய்யின் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி அதிரடியாக 8 மில்லியன் வியூஸை கடந்து வைரலாகி வருகிறது. 24 மணி நேரத்துக்குள் 15 முதல் 20 மில்லியன் வியூஸை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. லைக்ஸ் எல்லாம் சும்மா பிச்சுக்கிட்டு போகுது. யுவன் சங்கர் ராஜா இந்த அளவுக்கு மியூசிக் போட்டதே பெரிய விஷயம் என்றும் பாடல் சுமார் ரகமாக இருந்தாலும் நடிகர் விஜய், பிரபுதேவா மற்றூம் பிரசாந்தின் நடனம் பாடலை செம ஹிட் ஆக்கி … Read more

மணிரத்னம் முதல் மனோபாலா வரை!.. கோலிவுட்டின் முன்னணி பிரபலங்களை தூக்கிவிட்ட இசைஞானி…

Ilayaraja: பொதுவாகவே இசைஞானி இளையராஜா எல்லா விஷயத்துக்குமே தர்க்கம் செய்வார் என்றும்,  கோபக்காரர், அகங்காரம் கொண்டவர் எனவும் அதிக  நெகட்டிவ் விமர்சனங்களே அவர் மீது உள்ளது.  ஆனால் உண்மையான சினிமா அறிவுடன் அவரிடம் வருபவர்களுக்கு அவர் செய்யும் உதவிகள் பலருக்கு தெரிவதே இல்லை. ரோஜா திரைப்படத்தில் மணிரத்னத்திற்கும், இளையராஜாவுக்கும் ஏற்பட்ட சண்டையால்தான் ஏ ஆர் ரகுமானை அறிமுகம் செய்து வைத்தார் என்ற ஒரு செய்தி பலருக்கும் தெரியும்.  ஆனால் மணிரத்னத்தை வளர்த்ததே இளையராஜா தான் என்பது இன்னமும் … Read more

அந்த படம் தான் முக்கியம்!.. கமலால் தள்ளிப்போன ஹெச்.வினோத் திரைப்படம்!…

Kamalhassan: துணிவு என்ற ஹிட் படத்தினை கொடுத்த ஹெச்.வினோத் ஒருவருடம் கடந்தும் எந்த படத்தினையும் முடிக்காமலே இருக்கிறார். அதற்கு காரணம் கமல் என்பதே தற்போது கோலிவுட்டின் ஷாக் செய்தியாகி இருக்கிறது. அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என வரிசையாக நல்ல வரவேற்பு படங்களையே கொடுத்து வந்தார். அவரின் வளர்ச்சியை பார்த்த கமலின் தன்னுடைய படத்தினை இயக்க அவரை ஒப்பந்தம் செய்தார். இதையும் படிங்க: நண்பர்களுக்காக ரஜினி தயாரித்து நடித்த படம்!… இப்படி ஒரு தங்க மனசுக்காரரா … Read more

ரைட்டு! கமல் சேட்டைய தொடங்காம இருந்தா சரி..! தக் லைஃபில் நடிக்க இருக்கும் பிரபல நடிகை!

Kamalhassan: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய காதல் மன்னன் என்றால் அது கண்டிப்பாக கமல்ஹாசன் தான். அவரின் 80ஸ், 90ஸ் படங்களில் முத்தக்காட்சி இல்லாத படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி ஒரு ரொமான்ஸ் விரும்பியான கமலின் அடுத்த பட நாயகி குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியன் படத்தின் ஷூட்டிங் இன்னும் சற்று நாளில் முடிய இருக்கிறது. அப்படத்தினை தொடர்ந்து தமிழில் தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இப்படத்தினை மணிரத்னம் இயக்க இருக்கிறார். … Read more