நல்லா ஆபாசமா நடிங்க; பாடாய்படுத்திய இயக்குனரால் கடுப்பான ரம்யா கிருஷ்ணன்: மிஷ்கின் பகிர்ந்த சீக்ரெட்

தனது 14 ஆவது வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தமிழ் சினிமாவில் மிக சிறு வயதிலேயே நடிகையாக அறிமுகமானவர் ரம்யா கிருஷ்ணன். அவரது முதல் படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. அதற்கு பிறகு நடிகர் பாண்டியனுக்கு ஜோடியாக முதல் வசந்தம் என்கிற திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. அதனையடுத்து தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை பெற துவங்கினார் ரம்யா கிருஷ்ணன். மற்ற கதாநாயகிகளை போல … Read more

சமந்தாவின் ஊ சொல்றியா பாடலுக்கு விதை போட்ட எம்.ஜி.ஆர் பட இயக்குனர்… என்னப்பா சொல்றீங்க?

MGR

கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “புஷ்பா” முதல் பாகம். இத்திரைப்படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக வெளிவந்து மாஸ் ஹிட் ஆனது. இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் “உ சொல்றியா” என்ற பாடல் மிக புகழ்பெற்ற பாடலாக வலம் வந்தது. இந்தியாவின் எந்த மூலைக்கு சென்றாலும் … Read more

தேவர் மகனில் ஐஸ்வர்யா!.. கடுப்பான பாக்கியராஜ்!.. கடைசி நேரத்தில் எப்படி மாறியது தெரியுமா?

devar magan

ஒரு படம் துவங்கப்படும்போது ஒரு ஹீரோவை மனதில் வைத்துதான் பெரும்பாலான இயக்குனர்கள் கதை எழுதுவார்கள். ஆனால், அது நடக்கும் என சொல்ல முடியாது. அவருக்கு பதில் வேறு ஹீரோ நடிப்பார். எனவே, கதையில் சில மாற்றங்களையும் செய்வார்கள். சிவாஜிக்கு சென்ற சில கதைகளில் எம்.ஜி.ஆர் நடித்துள்ளார். கமலுக்கு போன கதையில் ரஜினி நடித்துள்ளார். அஜித்துக்கு போன கதையில் சூர்யா நடித்துள்ளார். விஜய் நடிக்க மறுத்த கதைகளில் விஷால் நடித்துள்ளார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். கமலின் திரைவாழ்வில் மிகவும் … Read more

சூர்யாவுடன் ஒப்பிட்டு விஜயை மட்டம் தட்டி பேசினாரா? டிவிட்டர் பதிவால் கமல் ரசிகர்கள் அதிர்ச்சி

kamal

தமிழ் சினிமாவில் நடிகர்களாக இருந்து அரசியலில் சாதிக்க துடிக்கும் எத்தனையோ பிரபலங்கள் உள்ளனர் . ஏன் இதற்கு முன்பு கூட ஏகப்பட்ட பிரபலங்கள் அரசியலில் குதித்து வெற்றி தோல்விகளை பார்த்து இப்போது அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் கோலிவுட்டில் வசூல் மன்னனாக திகழும் விஜய் அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் குறித்து தன்னுடைய செயல்பாடுகளை தனது மக்கள் இயக்கம் சார்பாக நடத்திக் கொண்டும் வருகிறார். அதனுடைய விளைவு தான் சமீபத்தில் … Read more

ஒரே கதையில் வெளியான மூன்று படங்கள்! – அட எல்லாமே ஹிட்டு!…

namma

திரைத்துறையை பொருத்தவரை ஒரு மொழியில் உருவான திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தால் அதை வேறு மொழியிலும் எடுப்பார்கள். பல ஹிந்தி படங்களின் கதையில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் கூட நடித்திருக்கிறார்கள். பல ஹாலிவுட் படங்களின் கதையை தமிழுக்கு ஏற்றதுபோல் கொஞ்சம் மாற்றி எம்.ஜி.ஆரே சில படங்களில் நடித்துள்ளார். அதேபோல், ஹிந்தியில் அமிதாப்பச்சன் உள்ளிட்ட சில நடிகர்கள் நடித்து ஹிட் அடித்த படங்களை இங்கே ரஜினி, கமல் நடித்துள்ளனர். அதேபோல், தமிழில் ஹிட் படத்த பல படங்களை ஹிந்தி மற்றும் … Read more

என்னை பத்தி கவலைப்படாதீங்க! இனிமேல் அவங்கதான் – உருக்கமான பதிவை வெளியிட்ட சீரியல் நடிகர்

gopi

சினிமா படங்களை விட சீரியல்கள் மக்களை மிக எளிதாக ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றன. நம்முடன் இருக்கும் உறவினர்களாகவே சீரியல் நடிகர் நடிகைகளை மக்கள் ரசிக்க தொடங்கி இருக்கின்றனர். அந்த அளவுக்கு சீரியல்கள் மக்களை மிக நெருக்கமாக பிணைத்துக் கொண்டிருக்கின்றன. சினிமா பிரபலங்களுக்கு கிடைக்கும் மரியாதை புகழை விட சீரியல் நடிகர் நடிகைகளுக்கு தான் பொது இடங்களில் அதிக அளவு பெயரும் புகழும் வரவேற்பும் கிடைத்து வருகின்றன. அந்த வகையில் மக்களுடன் ஒன்றிப்போன ஒரு சீரியலாக கருதப்படுவது விஜய் … Read more

அவன்தான் எனக்கு அத சொல்லி தரணுமா?.. எனக்கு அறிவு இல்லையா?!.. பிரபலத்திடம் எகிறிய பாலச்சந்தர்..

K Balachander

பாலச்சந்தர் தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனராக திகழ்ந்தவர். அவரது திரைப்படங்கள் பெரும்பாலும் பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தியே அமைந்திருக்கும். இப்போதும் அவரது பல திரைப்படங்கள் காலம் தாண்டியும் பேசப்படுவது உண்டு. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய மிகப் பெரிய ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவில் உருவாக காரணமாக இருந்தவர். இவ்வாறு பல பெருமைகள் கொண்ட பாலச்சந்தர் ஒரு முறை தன்னை விமர்சித்த பத்திரிக்கையாளர்களை வீட்டிற்கு அழைத்து வந்து காபி கொடுத்து திட்டியுள்ளார். இந்த சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம். பாலச்சந்தரை வம்பிழுத்த … Read more

தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் வெள்ளியங்கிரியில் தூய்மை பணி – 500-க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வலர்கள் பங்கேற்பு

isha

வனத்துறையுடன் இணைந்து தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் வெள்ளியங்கிரி மலையில் கடந்த ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணியில் சுமார் 1,500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. இந்த புனிதப் பணியில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வலர்கள் பங்கேற்றனர். கடந்த மாதம் மே 7-ம் தேதி தொடங்கி உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ம் தேதி … Read more

இப்படி நின்னா மனசு கெட்டு போகும்!.. புடவையில் வசியம் செய்யும் திவ்யா துரைசாமி.

மீடியா உலகில் பிரபலமாக இருந்தவர் திவ்யா துரைசாமி. பத்திரிக்கை தொடர்பாக படித்துவிட்டு அந்த துறையிலே பல வருடங்கள் வேலை செய்தவர். நியூஸ் 7, தந்தி தொலைக்காட்சி என பல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்தவர். யுடியூப்பில் புதிய படங்களை விமர்சனமும் செய்து வந்தார். சில குறும்படங்களிலும் நடித்தார். அப்படியே சினிமாவில் நடிக்கும் ஆசை வர திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா – பிரியங்கா மோகன் நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் … Read more

ஷங்கருக்கு பிடிக்காத கிளைமேக்ஸை வைக்க சொன்ன கதாசிரியர்… கடைசியில் படம் என்னாச்சு தெரியுமா?

Shankar

ஷங்கர் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர். தற்போது கமல்ஹாசனை வைத்து “இந்தியன் 2” திரைப்படத்தையும் தெலுங்கில் ராம் சரணை வைத்து “கேம் சேஞ்சர்” திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் ஷங்கரிடம் ஒரு கதாசிரியர் அவருக்கு பிடிக்காத கிளைமேக்ஸை வைக்க சொல்லியிருக்கிறார். அத்திரைப்படம் கடைசியில் என்ன ஆனது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். ஷங்கருக்கு பிடிக்காத கிளைமேக்ஸ் கடந்த 2005 ஆம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் “அந்நியன்”. … Read more