Connect with us
priyianka

Entertainment News

இழுத்து மூடினா சோழி முடிஞ்சிடும்!. தாரளாமா காட்டி தவிக்க விட்ட பிரியங்கா மோகன்!..

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் பிரியங்கா மோகன். தமிழ் அப்பாவுக்கும் கன்னட அம்மாவுக்கும் பிறந்தவர் இவர். இவர் முதலில் நடிக்க துவங்கியது கன்னட படத்தில்தான். அதன்பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்று நானி ஹீரோவாக நடித்த கேங்லீடர் படத்தில் நடித்தார்.

priyanka

அதன்பின் ஒரு தெலுங்கு படத்தில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். இந்த படத்தில் நடிக்கும்போதே அவருக்கு சூர்யா நடிப்பில் உருவான எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: அடுத்த பொங்கலும் செம போர்!.. வரிசை கட்டியிருக்கும் 4 படங்கள்.. நாங்க ஊருக்கே போறோம் சிவாஜி!..

அதன்பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்தார். அதன்பின் தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. க்யூட்டான அழகில் ரசிகர்களை கவர்ந்து வரும் பிரியங்கா மோகன் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.

priyanka

மேலும், அழகழகான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார். இந்நிலையில், டீசண்ட்டான உடையில் அழகை காட்டி வந்த பிரியங்கா மோகன் கவர்ச்சியான உடையில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளர்.

இதையும் படிங்க: ‘லியோ’ ஆடியோ லாஞ்ச் நடக்காம போனதுக்கு நாங்கதான் காரணம்!.. தயாரிப்பாளர் பகீர் பேட்டி!..

priyanka mohan

google news
Continue Reading

More in Entertainment News

To Top