ரஜினிகாந்த் படத்துக்கு காலை உடைத்துக்கொண்டு வந்து நின்ற ரகுவரன்… எந்த படத்துக்கு தெரியுமா?

Raghuvaran:  வில்லன் நடிகர்களிலேயே தனக்கென ஒரு இடத்தினை பிடித்தவர் ரகுவரன். பொதுவாக அவர் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தாலும் ரஜினி படங்கள் அவர் வில்லத்தனம் வேற லெவலில் இருக்கும். அப்படம் ஒரு படம் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  

1980களில் சினிமாவுக்கு வந்தவர் ரகுவரன். ஹீரோவாக அவர் நடித்த நிறைய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அவர் நடிப்பில் வெளியான ஏழாவது மனிதன் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. பெரிய அளவில் ரகுவரனுக்கு வாய்ப்புகளும் குவிந்தது. அப்படி ஒரு படம் தான் ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய மிஸ்டர் பாரத்.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசையில் பாக்கியாவாக மாறிய முத்து… ரசிகர்களை பார்த்தா எப்படி தெரியுது?

இப்படத்தில் முக்கிய வில்லன் சத்யராஜ் தான் என்றாலும் ரகுவரனுக்கும் மைக்கேல் என்ற கேரக்டர் நல்ல வரவேற்பை தந்தது. ஒருமாதிரியான நடையுடன் ஸ்டைலாக நடித்திருப்பார். ஆனால் அந்த ஸ்டைலுக்கு பின்னால் வித்தியாசமாக ஒரு காரணம் இருந்ததாம். மிஸ்டர் பாரத் படத்தின் ஷூட்டிங் நாளை தொடங்க இருந்த நிலையில் ரகுவரனுக்கு திடீரென பைக்கில் விபத்து நடந்து விடுகிறது.

காலில் நல்ல அடிபட்டு விடுவதால் நடக்கும் போது நொண்டும்படியான நிலையில் இருந்தாராம். அடுத்த நாள் யாருக்கும் தெரியாமல் தன் வலியை பொறுத்துக் கொண்டு சாதாரணமாக நடந்து சூட்டிங் வந்தாராம். ஆனால் அவர் நடையில் ஒரு வித்தியாசத்தை கண்ட எஸ் பி முத்துராமன் உனக்கு காலில் அடிபட்டு இருக்கிறதா என கேட்டான். முதலில் ரகுவரன் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: குடும்பமா சேர்ந்து அசிங்கப்படுத்திட்டாங்களா… கோபியை வெளியேத்த முடிவெடுத்த எழில்…

அந்த பேட்டியைக் காண: https://twitter.com/arunaguhan_/status/1789914299646853585
Akhilan

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

4 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

5 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

6 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

7 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago