Connect with us
raiza

Entertainment News

நீ எப்படி நின்னாலும் கண்ணு அங்கதான் போகுது!…க்ளோசப்பில் காட்டும் ரைசா வில்சன்….

மாடல், நடிகை என வலம் வருபவர். பெங்களூரில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றியவர். மாடலிங் துறை மீது ஏற்பட்ட ஆர்வத்தால் மிஸ் இண்டியா சவுத் 2011 போட்டியிலும் கலந்து கொண்டார்.தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். இதுதான் அவரின் முதல் திரைப்பட அனுபவம் ஆகும்.

raiza

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரீஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். மேடைகளில் ஓப்பனாக ஹாரிஸ் கல்யாண் மீது க்ரஷ் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

raiza

ஹரீஸுடன் அவர் இணைந்து நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பின் தனுஷு ராசி நேயர்களே, வர்மா ஆகிய படங்களில் நடித்தார்.

raiza

மேலும், விஷ்ணு விஷாலுடன் FIR படத்திலும் நடித்துள்ளார். ஒருபக்கம், கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

raiza

இந்நிலையில், சமீபத்தில் சுற்றுலா சென்ற அவர் ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் அணிந்து தொப்புளை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளார்.

raiza

google news
Continue Reading

More in Entertainment News

To Top