Connect with us

Entertainment News

வெளிய வந்து விழப்போகுது… முக்கால்வாசி காட்டி மூடேத்தும் ரைசா!

ரைசா வில்சன் வெளியிட்ட ஹாட் போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!

ஆரம்பத்தில் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கிய ரைசா வில்சன் பின்னர் பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வருமானம் ஈட்டினார். அதன் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது.

raiza 1

raiza 1

முன்னரே தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்த ரைசா அதன் பிறகு பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த திரைப்படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து தனுஷ் ராசி நேயர்களே, வர்மா, FIR உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

raiza 1

raiza 1

இதையும் படியுங்கள்: டாப் எப்பவும் ஓப்பன்தான்…கூச்சமில்லாமல் போஸ் கொடுக்கும் அனு இம்மானுவேல்…

இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது ஹாட்டான உடையில் முன்னழகை படு கிளாமராக காட்டி எல்லோரையும் கிறங்க வைத்துள்ளார். அம்மணியின் இந்த கவர்ச்சி போஸை கண்டு நெட்டிசன்ஸ் கண்டபடி விமர்சித்துள்ளனர்.

google news
Continue Reading

More in Entertainment News

To Top