Connect with us
rashmika

Entertainment News

டிராயராவது போட்ரூக்கீயா!…பனியன் மட்டும்தானா?…தொடையை காட்டி சூடேற்றிய ராஷ்மிகா…

சில கன்னட படங்களில் நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு சினிமா பக்கம் சென்று, விஜய தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது. மேலும், அப்படத்தின் வெற்றி அவரை முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற்றியது.

rashmika

க்யூட்டான எக்ஸ்பிரசன்கள் மூலமாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வரும் ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ படத்தில் நடித்தார். அல்லு அர்ஜூன் நடித்து வெளியாகி ஹிட் அடித்த ‘புஷ்பா’ படத்தில் இதுவரைக்கும் நடிக்காத அளவுக்கு கிளாமர் காட்டி நடித்திருந்தார். இப்படம் 350 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

rashmika

மேலும், இப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப் ஆகி வெளியானதால் அந்த மாநில ரசிகர்களிடமும் ராஷ்மிகா பிரபலமடைந்துள்ளார்.

rashmika

தற்போது பாலிவுட் வாய்ப்புகளும் வரவே, தற்போது அங்கும் நடித்து வருகிறார். ஒரு பக்கம் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் படி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

rashmika

google news
Continue Reading

More in Entertainment News

To Top