Connect with us

Entertainment News

பாக்கும்போதே பக்குன்னு இருக்கு!… திறந்து காட்டி திணறடிக்கும் ரைசா…..

மாடல், நடிகை என வலம் வருபவர். பெங்களூரில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றியவர். மாடலிங் துறை மீது ஏற்பட்ட ஆர்வத்தால் மிஸ் இண்டியா சவுத் 2011 போட்டியிலும் கலந்து கொண்டார்.தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். இதுதான் அவரின் முதல் திரைப்படமாகும்.

raiza2_cine

பிக்பாஸ் தமிழ் முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரீஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். மேடைகளில் ஓப்பனாக ஹாரிஸ் கல்யாண் மீது க்ரஷ் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

raiza

ஹரீஸுடன் அவர் இணைந்து நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பின் தனுஷு ராசி நேயர்களே, வர்மா ஆகிய படங்களில் நடித்தார்.

raiza

இந்நிலையில், அசத்தலான கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்துள்ளார்.

raiza

google news
Continue Reading

More in Entertainment News

To Top