Connect with us
sakshi

Entertainment News

கொஞ்சம் கவர்ச்சிய குறைச்சிக்கம்மா!….சிக் என போஸ் கொடுத்த சாக்‌ஷி அகர்வால்…

மார்க்கெட்டிங் கன்சல்டண்ட்டாக இருந்து மாடலிங் துறை மீது இருந்த விருப்பம் காரணமாக அதை விட்டு விட்டு சினிமா துறைக்கு தாவியவர் சாக்‌ஷி அகர்வால். சில படங்களில் நடிகைகளின் தோழியாக நடித்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்கு பின் தனக்கு பல பட வாய்ப்புகள் வரும் என காத்திருக்கு அவருக்கு நினைத்தது நடக்கவில்லை.

sakshi 3

sakshi 3

ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் மட்டும் நடித்தார். ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

sakshi agarwal

இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அதிலும், புடவை, சுரிதார் என எந்த உடை அணிந்தாலும் இடுப்பு மற்றும் தொப்புளை காட்ட அவர் தவறுவதில்லை.

sakshi

இந்நிலையில், வெள்ளை நிற பேண்ட் மற்றும் டாப்ஸ் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

sakshi

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top