Connect with us

Entertainment News

பிதுங்கி வழியும் அழகு!… செம தூக்கலான கவர்ச்சியில் நடிகை சாக்‌ஷி….

சில கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் சாக்‌ஷி. மார்க்கெட்டிங் கன்சல்டண்ட்டாக இருந்த அவர் மாடலிங் துறை மீது இருந்த ஆசையில் அதை விட்டு விட்டு இந்த துறைக்கு வந்தார்.

காலா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்கு பின் சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் நடித்தார். ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

sakshi

இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அதிலும், புடவை, சுரிதார் என எந்த உடை அணிந்தாலும் இடுப்பு மற்றும் தொப்புளை காட்ட அவர் தவறுவதில்லை.

sakshi agarwal

இந்நிலையில், மிகவும் இறுக்கமான உடையில் முன்னழகு பிதுங்கி வழியும் படி போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை சூடாக்கியுள்ளார்.

sakshi

google news
Continue Reading

More in Entertainment News

To Top