Categories: latest news

விக்குக்கு மட்டுமே பல லட்சம் செலவு!.. விஜய் பட ஹீரோயினை வச்சுக்கிட்டே சத்யராஜ் சொன்ன மேட்டர்!..

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி, மீனாக்‌ஷி செளத்ரி, லால், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் படத்தின் டிரைலர் இன்று டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியுடன் பிரம்மாண்டமாக வெளியானது. அதனைத் தொடர்ந்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு சத்யராஜ், மீனாக்‌ஷி செளத்ரி, இயக்குனர் கோகுல் உள்ளிட்டோர் பேட்டி அளித்துள்ளனர்.

சிங்கப்பூர் சலூன் படத்தில் வித்தியாசமான விக் வைத்து பாதி மண்டை தெரிவது போல ஹேர் ஸ்டைல் வேண்டும் என கோகுல் கேட்ட நிலையில், அவ்வளவு பளபளன்னு தெரியணும்னா நெட் எல்லாம் தெரிந்து விடுமே என பயந்தேன். ஒளிப்பதிவாளர் தான் மேட்ச் செய்ய வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் தயாரிப்பாளருக்கு தான் தேவையில்லாமல் செலவு ஏற்படும் என்று கூறினேன் என்றார்.

இதையும் படிங்க: பார்த்திபனுக்கே போட்டியா மாறிய ஹன்சிகா!.. உலகின் முதல் சிங்கிள் ஷாட் படம்.. 105 மினிட்ஸ் டிரெய்லர்!

இதற்கு முன்னதாக ஒரு படத்தில் நடித்தபோது அந்தப் படத்தில் எனக்கு வைக்கப்பட்ட விக்கு செலவு வெறும் ஐம்பதாயிரம் தான். ஆனால், அதற்கு சிஜி செலவு செய்ய 6 லட்சம் வரை தேவையில்லாமல் செலவாகிவிட்டது என சிரித்துக் கொண்டே சொன்னார்.

விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஹீரோயின் மீனாக்‌ஷி செளத்ரியை வைத்துக்கொண்டே விக் பற்றி சத்யராஜ் வேண்டுமென்றே பேசியிருக்கிறார் செம நக்கல் புடித்த ஆளு தான் என அஜித் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:  ‘கோட்’ படத்திற்கு சூனியம் வைத்துக்கொண்ட விஜய்!.. எப்பவோ பேசினது இப்ப ஏழரை ஆயிடுச்சே!..

Saranya M

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

12 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

13 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

13 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

15 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

21 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

22 hours ago