Connect with us
saravana store

கண்ட்ரோல் பண்ணி பாருங்க!…உறிச்ச கோழி போல போஸ் கொடுத்த ஷிவானி…

shivani

Cinema News

கண்ட்ரோல் பண்ணி பாருங்க!…உறிச்ச கோழி போல போஸ் கொடுத்த ஷிவானி…

சின்னத்திரை சீரியல் பகல் நிலவு, ரெட்டி ரோஜா, கடைக்குட்டி சிங்கம் ஆகியவற்றில் நடித்தவர் ஷிவானி நாராயணன்.

ஆனால், அதை விட, படு ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை டிவிட்டர் மற்றும் பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். மாலை 4 மணி ஆனால் இவரின் அசத்தலான கவர்ச்சி புகைப்படம் இவரின் இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பதிவேற்றப்படும். இதை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உருவானது.

 

இதன் காரணமாக இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், அங்கு தனது செயலால் ரசிகர்களை கவராமல் மிகவும் அமைதியாக நான் உண்டு என் வேலை உண்டு என அமைதியாக இருந்தார். பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்து காலத்தை கடத்தினார். எனவே, அவரின் அம்மா வீட்டிற்கு உள்ளே வந்து அவரை திட்டி தீர்த்தபோது அழுது வடிந்தார்.

shivani

இந்நிகழ்ச்சிக்கு பின் திரைப்படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டுக்கு திரும்பினார். தினமும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை அவர் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

shivani narayanan

shivani narayanan

இந்நிலையில், பார்த்த உடன் பற்றிக்கொள்ளும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து நெட்டிசன்களின் தூக்கத்தை அவர் கெடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

shivani

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top