Connect with us

Entertainment News

இப்ப வந்தாலும் உனக்குதான் மார்க்கெட்டு!..அரைகுறை உடையில் அம்சமா காட்டும் ஷ்ரேயா…

தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

shriya

சில வருடங்கள் அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை. ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது ஹிந்தி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

shreya

திருமணத்துக்கு பின் தனது கணவருடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார். 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு ஒரு மகளும் பிறந்தார்.

இதையும் படிங்க: சினிமா முதல் கட்சி வரை.. எம்.ஜி.ஆர் பேச்சை தட்டாத என்.டி.ஆர்… ஆச்சரிய பின்னணி

shreya

அவ்வப்போது கணவருடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

shreya

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் அசத்தலாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

shreya

 

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top