ரீ-ரிக்கார்டிங் பண்ணும்போதே படம் ஹிட்டு!.. கரகாட்டக்காரன் அனுபவம் சொல்லும் கங்கை அமரன்..
Karagatakaran: கங்கை அமரனின் இயக்கத்தில் 1989ம் வருடம் வெளிவந்த திரைப்படம்தான் கரகாட்டக்காரன். ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், வடிவுக்கரசி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இளையராஜா