நீங்க ஜிம்முக்கு போவீங்களா!… நடிகைக்கு டபுள் மீனிங்கில் கமெண்ட் போடும் ரசிகர்கள்….
ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வெளியான ‘பேச்சுலர்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் திவ்யா பாரதி. லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இப்படத்தின் கதை ஆகும்.