ஒரு டிரஸ்ஸோட விலை இத்தனை லட்சமா? விருது விழாவிற்கு காஸ்ட்லி டிரெஸ்ஸில் வந்து கெத்து காட்டிய நடிகை!
விருது வழங்கும் விழா அல்லது ஏதாவது புதிய படங்களின் புரமோஷன் மற்றும் ஆடியோ லாஞ்ச் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நடிகைகள் தங்களை பிரத்யேகமாக தயார் செய்வார்கள்.