சினிமா செய்திகள்
-
‘அயன்’ கமலேஷை ஞாபகம் இருக்கா? முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த சூப்பர் ஹீரோ
Ayan movie: சூர்யாவின் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அயன். போதைப் பொருள் சம்பந்தப்பட்ட கதையை மையப்படுத்தி வெளியான இந்தப் படம் சூர்யாவின் கெரியரில் ஒரு சூப்பர் திரைப்படமாக மாறியது. ஒரு பாடலில் சூர்யா தான் நடித்த படங்களின் கதாபாத்திரத்திர தோற்றத்தில் ஒன்றொன்றாக வருவார். அந்த சமயத்தில் அந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் அயன் படத்தில் அமைந்த அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். இதையும் படிங்க: தாய் இறந்த நிலையிலும் படப்பிடிப்புக்கு…
-
அந்த ஒரு காட்சியில் நடிச்சது தப்பா? என்னது 9 நிமிஷமா.. ‘அனிமல்’ படம் பற்றி வாய்திறந்த ராஷ்மிகா
Actress Rashmika Mandhana: இந்திய அளவில் மிகவும் க்ரஷான நடிகை என்றால் நடிகை ராஷ்மிகா மந்தனாதான். அவருடைய க்யூட் எக்ஸ்ப்ரஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.வித விதமான முக பாவனைகளை காட்டி ரசிகர்களை சுண்டி இழுக்கும் ராஷ்மிகா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரு பேன் இந்திய நடிகையாகவே மாறிவிட்டார். இப்போது மிகவும் பிஸியான நடிகைகளில் ராஷ்மிகாவும் ஒருவர். இவரின் நடிப்பில் கடைசியாக உருவான படம் ‘அனிமல்’. ரன்வீர் கபூருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ராஷ்மிகா இந்தப் படத்தில் உச்சக்கட்ட…
-
விக்ரமை தவிர்த்து அஜித்துக்கு குரல் கொடுத்த மற்றொரு பிரபல நடிகர்! அட அது அவர் வாய்ஸா?
Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இன்று உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை உள்ளடக்கிய நடிகராக அஜித் வலம் வருகிறார். அவரின் படங்கள் வெளியாகிறதோ இல்லையோ அவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தல நீ சும்மா வந்து நின்னாலே போதும் தல என்றும் ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர். இவரின் ரசிகர் படைபலத்தை பார்த்து தான் பலரும் அதிசயித்து போயிருக்கின்றனர்.இந்த நிலையில் நேற்று வெளியான…
-
ஓடிடியில் அதிக விலைகொடுத்து வாங்கப்பட்ட 5 திரைப்படங்கள்! அங்கேயும் இவங்க ராஜ்ஜியம்தான்
OTT Movies: சினிமா ரசிகர்களை இரு வகைகளாக பிரிக்கலாம். ஒரு சாரார் கதையை மட்டுமே நம்பி படம் பார்க்க வருபவர்கள். இன்னொரு சாரார் படம் பிரம்மாண்டமாக இருக்கிறதா இல்லையா என்பதற்காக மட்டுமே வருவார்கள். தயாரிப்பாளர்களை பொறுத்தவரைக்கும் ரசிகர்களை கவர்வதற்காக தங்கள் படங்களில் எப்படியெல்லாம் பிரம்மாண்டத்தை கொட்டலாம் என்று நினைத்தே படம் எடுத்து வருகிறார்கள். அதற்காக அதிக முதலீடுகளை போட்டு படம் எடுக்கிறார்கள்.அதுவும் இப்போது டிஜிட்டல் தளங்கள் ரசிகர்களின் விருப்பமாக மாறியிருக்கிறது. அதற்காக எடுத்த படங்களை அதிக விலைக்கு…
-
9 பேரை காவு வாங்கிய விபத்து! அப்டேட்ங்கிற பெயரில் இப்படியா பண்றது? அறியாமையில் செய்தாரா அஜித்?
Vidamuyarchi Movie: அப்டேட் அப்டேட் என்று கேட்ட ரசிகர்களுக்கு திடீரென நேற்று வெளியானது விடாமுயற்சி படத்தின் ஒரு ஸ்டண்ட் காட்சி வீடியோ. அந்த வீடியோவை பார்த்த பலரும் அப்டேட் கேட்டதற்கு தண்டனையா ? என்று நொந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தனன் இது குறித்து சில தகவல்களை பகிர்ந்திருந்தார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். அதற்கு இப்படி ஒரு அப்டேட்டா? இதை பார்த்து அஜித் ரசிகர்கள் வேதனைப்பட்டதுதான் மிச்சம். 6…
-
எனக்கு சம்பளமே வேணாம்.. ஆனால் அந்த படத்துல நான் நடிக்கனும்! தங்கவேலு கெஞ்சி கேட்ட அந்த திரைப்படம்
Actor K.A. Thangavelu: தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்களை நாம் கடந்துவந்திருக்கிறோம். ஆனால் தங்கவேலு என்ற ஒரு மகத்தான நடிகரை எக்காலத்துக்கும் மறக்க இயலாது. தனது எதார்த்தமான நகைச்சுவையால் மக்களை சிரிக்கவைக்கவும் சிந்திக்க வைக்கவும் செய்தவர் தங்கவேலு. கிட்டத்தட்ட எம்ஜிஆரும் இவரும் ஒன்றாக சினிமாவில் நுழைந்தார்கள். எம்ஜிஆரின் பெரும்பாலான படங்களில் தங்கவேலுவை நாம் பார்க்க முடியும். நாடக மேடையில் இருந்து வெள்ளித்திரையில் தனது வெற்றிக்கொடியை நாட்டினார் தங்கவேலு.எம்ஜிஆரை ராமச்சந்திரா என்று அழைக்கும் சில பேரில் தங்கவேலுவும்…
-
முதல் பட வாய்ப்புக்கு ராஜா பட்ட பாடு!.. கடவுள் போல உதவிய நபர்!.. இவ்வளவு நடந்திருக்கா!..
அன்னக்கிளி படத்தில் இசையமைக்க பஞ்சு அருணாச்சலத்திடம் இளையராஜாவுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் கதாசிரியர் செல்வராஜ் என்பது சிலருக்கு தெரியும். ஆனால், செல்வராஜுக்கும், ராஜாவுக்கும் சந்திப்பு எப்படி நடந்தது, முதல் பட வாய்ப்பை பெறுவதற்கு ராஜா எவ்வளவு சிக்கல்களை சந்தித்தார் என்பது பலருக்கும் தெரியாது. கம்யூனிஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான சங்கரய்யாவின் சகோதரர் மகன்தான் ஆர்.செல்வராஜ். 1970களில் கம்யூனினிஸ்ட் கூட்டம் எங்கு நடந்தாலும் அங்கே பாவலர் வரதராஜரின் இசைக்கச்சேரி நடக்கும், பாவலரின் சகோதரர்களான ராஜா, கங்கை அமரன், பாஸ்கர்…
-
அதுலதான் அவர் வாழ்க்கையே இருக்கு! செல்ஃப் எடுக்காம தத்தளிக்கும் சார்பட்டா 2.. அப்போ அவ்ளோதானா
Sarpatta Paramparai : ஆர்யாவின் கெரியரிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படமாக சார்பட்டா பரம்பரை திரைப்படம் அமைந்தது. குஸ்தியை மையப்படுத்தி வெளியான இந்தப் படத்தில் ஆர்யாவுடன் பசுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் நடித்திருந்தார். படத்தை பா.ரஞ்சித் இயக்க சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். படம் வெளியாகி எட்டுத்திக்கும் வரவேற்பை பெற்றது. அதுவும் ஆர்யாவின் கெரியரில் இப்படி ஒரு படமா? என ஆச்சரியத்தை வரவழைத்தது. யாரும்…
-
கவினுக்கு வில்லியாகும் பிரபல டாப் நடிகை! இனிமே வில்லன்களின் கதி அவ்ளோதான்
Actor Kavin: வளர்ந்து வரும் ஒரு முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் கவின். பிக்பாஸ் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கவின் லிஃப்ட் மற்றும் டாடா போன்ற படங்களின் வெற்றி அவரை அடுத்த தரத்திற்கு கொண்டு சென்றது. இரு படங்களும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் அதிக வசூலை பெற்று மக்கள் மத்தியில் ஒரு அபிமானத்தை பெற்றார் கவின். சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த கவின் அவ்வப்போது ஆங்கரிலும் கவனம் செலுத்தி வந்தார். இவரை இந்தளவுக்கு வெளிச்சம்…
-
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானா அவர்? ரஜினியை தாழ்த்தி பேசக் காரணம் என்ன?
Super Star Rajinikanth: சமீபத்தில் நடிகர் ராமராஜன் நடித்த சாமானியன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. நீண்ட வருடத்திற்கு பிறகு ராமராஜன் நடித்து வெளியாகும் தமிழ் திரைப்படம்தான் இந்த சாமானியன் படம். அதுவும் ஹீரோவாகவே நடித்திருக்கிறார். அதன் டிரெய்லர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர். ராமராஜனுக்காக பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது பிரபல இயக்குனர் ஆர்.வி. உதயகுமாரும் கலந்து கொண்டு மேடையில்…










