அஜித்தின் கால்ஷீட்டை வீணாக்கிய லைக்கா.. இத மட்டும் செய்யலைனா ‘விடாமுயற்சி’ அவ்ளோதான்
Vidamuyarchi: அஜித்தின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படம் விடாமுயற்சி. துணிவு பட வெற்றிக்கு பிறகு மீண்டும் அஜித் ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுப்பார்