தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகர்கள்…இவ்வளவு பெத்த அமவுண்ட்டா??
தமிழ் சினிமாவில் எந்த நடிகருக்கும் சம்பளம் என்பது நிலையாக இருந்ததில்லை. அவரவர்கள் நடித்த திரைப்படங்களின் வெற்றித் தோல்விகளை பொருத்தே அவர்களின் சம்பளமும் அமையும். ஒரு திரைப்படம் வெற்றி