தமிழ் செல்லாது…! சர்ச்சையில் சிக்கும் வாரிசு படத்தின் போஸ்டர்…!
தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து, தனது 66வது திரைப்படத்தை நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக …