தளபதி விஜய்
-
கோட் படத்தோட முதல் நாளில் இருந்தே அதுல தான் கவனமாம்..! சொன்னது விஜயின் தீவிர ரசிகை!
தளபதி விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய பிரம்மாண்டமான படம் கோட். ஏஜிஎஸ் புரொடக்ஷன்ஸின் மாபெரும் தயாரிப்பு. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இந்த நிறுவனத்தின் சிஇஓ அர்ச்சனா கல்பாத்தி. இவர் விஜயின் தீவிர ரசிகையாம். Also read: கோட் படத்தின் முதல் 60 செகண்ட்ஸ் எப்படி இருக்கும் தெரியுமா? புது புது அப்டேட் கொடுத்த பிரேம்ஜி செப்டம்பர் 5ம் தேதி கோட் படம் வெளியாகிறது. இதற்கான புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து…
-
விஜய் கட்சி ஆரம்பிக்க காரணமே அவர்தானாம்!.. சீக்ரெட்டை லீக் செய்த பிரபலம்…
Vijay: அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் விஜய். துவக்கத்தில் இவரும் பல அவமானங்களையும், தோல்விகளையும் சந்தித்திருக்கிறார். ஆனாலும், திறமைய வளர்த்துக்கொண்டு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தையே உருவாக்கினார். இவரின் நடிப்பில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் இவருக்கு ரசிகர்களை பெற்று தந்தது. அதன்பின் வசூலை குவிக்கும் ஒரு நடிகராக மாறினார். இப்போது தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறி இருக்கிறார். ஆனால், இன்னும்…
-
கோட் படத்துல ஹீரோக்கள் நடிக்க சம்மதிச்சது எப்படி? வெங்கட்பிரபு ஓபன்ஸ் தி சீக்ரெட்
வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் கோட் படத்தின் டிரெய்லர் இன்று ரிலீஸானது. சில நிமிடங்களில் யூடியூப்பிலும் மில்லியன் கணக்கானோர் பார்த்து சாதனை இந்தப் படம் படைத்துள்ளது. இது விஜயின் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு இந்தப் படம் குறித்து என்ன சொல்கிறார்னு பார்ப்போம். விஜய் சாரை ரொம்ப நாளா ஒரு கமர்ஷியல் பேஸ்ல எப்படி எல்லாம் பார்க்கணும்னு நினைச்சோமோ அந்த ஆசை இதுல நிறைவேறியிருக்கு. அதே மாதிரி ஒரு ஜானரில ஆக்ஷன் படமாகக்…
-
என் வழி தனிவழி இல்லை… அவங்களோடதான் நானும்… யார சொல்றீங்க தளபதி?
ரீமேக் படங்கள் பண்ணுவதில்லை என்கிற தனது கொள்கையைத் தளர்த்திக் கொண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கிய முதல் படம் நண்பன். அமீர்கான் நடிப்பில் 2009-ல் வெளியான 3 இடியட்ஸ் படத்தைத் தழுவி தமிழில் எடுக்கப்பட்ட நண்பன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க, அவரின் நண்பர்களாக ஜீவாவும் ஸ்ரீகாந்தும் நடித்திருந்தனர். 2012 பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை படம் பெற்றது. ஜெமினி ஃப்லிம் சர்க்யூட் நிறுவனம் 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்றவுடன் தரணி, விஷ்ணுவர்தன் மற்றும்…
-
விஜய் அப்படி நடிச்சதே மோசமான விஷயம்!… படம் ஒரு ஆணியும் புடுங்கப்போறது இல்ல… விளாசும் பிரபலம்
தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அவரது பிறந்தநாளை ஒட்டி வெளியாகி உள்ளது. ஒரே இரவிற்குள் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் நடிக்க மாட்டார். முழு நேர அரசியலில் இறங்கி விடுவார் என்றும் சொல்கிறார்கள். ஒரு சிலர் இன்னொரு படம் மட்டும் நடிப்பார் என்கிறார்கள். இந்தப் படத்தில் 2 விஜய் இருக்கிறார். ரெண்டு பேரும் என்ன செய்யப் போறாங்கன்னு பலரும் வலைதளங்களில் கேட்கிறாங்க. இந்தப்…
-
விஜயை அந்த விஷயத்தில் ஓரம் கட்டிய கமல்… அப்படி என்ன பெரிசா நடந்துடுச்சு..?
தற்போது திரையுலகில் தளபதி ஒரு பக்கம். உலகநாயகன் ஒரு பக்கம். ரெண்டு பேரும் மாறி மாறி ட்ரெண்டிங்க்ல இருக்காங்க. அதாவது கமலுக்கு கல்கி, இந்தியன் 2 என்ற இரு படங்களும் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகிறது. அதே போல கோட் படத்தில் பர்ஸ்ட் சிங்கிள், 2வது சிங்கிள், கிளிம்ப்ஸ் வீடியோ என அடுத்தடுத்து அப்டேட்கள் வருது. இதனால நெட்டிசன்கள் அவங்களைத் தான் எப்பவும் வலைவீசி தேடி வர்றாங்க. இதையும் படிங்க… கோட் படத்தில் பவதாரிணியை பாட வைத்தது ஏன்னு…
-
கோட் படத்தில் பவதாரிணியை பாட வைத்தது ஏன்னு தெரியுமா? கனத்த இதயத்துடன் யுவன் சொன்ன தகவல்
தளபதி விஜய் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள கோட் (GOAT) படத்தில் 2வது சிங்கிளாக ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் வந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் பாடலை விஜயும், பவதாரிணியும் பாடி உள்ளார்கள். c தான் இறந்துவிட்டாரே எப்படி பாடினார் என்று கேள்வி எழுகிறது. அது குறித்து இங்கு பார்ப்போம். யுவன் சங்கர் ராஜா இதற்கு வருத்தத்துடன் இவ்வாறு பதில் அளித்துள்ளார். ‘நானும் வெங்கட்பிரபுவும் பெங்களூரு போய்ட்டு இந்தப் பாடலுக்கான பதிவைப் பார்த்துக்கிட்டு…
-
செப்டம்பரில் மாநாடு!. 10 லட்சம் பேர் டார்கெட்!.. தளபதி விஜய் போடும் பக்கா ஸ்கெட்ச்!..
விஜய்க்கு அரசியலுக்கு வரவேண்டும் என்கிற எண்ணம் எப்போதோ வந்துவிட்டது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளால் பல பிரச்சனைகளை அவர் சந்தித்தார். ‘தலைவா’ பட போஸ்டரில் ‘Time To Lead’ என்கிற வாசகம் இடம் பெற்ற போதே அவருக்கு அரசியல் கட்சிகள் மூலம் பிரச்சனைகள் வர துவங்கியது. இதனால், தலைவா படம் திட்டமிட்டபடி வெளியாகாமல் 2 நாட்கள் தள்ளிப்போனது. இதனால் அப்படத்தின் தயாரிப்பாளர் நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புலி படத்தில் விஜய் நடித்து கொண்டிருந்தபோது…
-
விஜய் பாட்டுக்கு ‘ஓகே’ சொல்லிட்டு மீனா பட்ட பாடு… இப்படி புலம்ப வச்சிட்டாங்களே…!
தளபதி விஜய் ஒரு காலத்தில் இளையதளபதி ஆக இருந்தார். அப்போது அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் காதல் படங்களாக வந்தன. அதன்பிறகு மெல்ல ஆக்ஷன் பக்கம் திரும்பினார். அந்த நேரத்தில் அவருடன் நடிக்க நடிகை மீனாவைத் தேடி வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவரால் நடிக்க முடியவில்லை. இதற்கு என்ன காரணத்தை மீனா சொல்கிறார் என்று பார்ப்போம். விஜய் உடன் ப்ரியமுடன் நான் தான் பண்ணவேண்டியது. அதுல கௌசல்யா நடிச்சிருப்பாங்க. அதுக்கு கால்ஷீட் பிராப்ளம். அப்போ ப்ளைட்ஸ் எல்லாம்…
-
விஜய் எப்போ முதல்வரா வருவார்? ‘தல’ அஜித்தோட கணிப்பு உறுதியாகுமா?
தளபதி விஜய் அரசியலில் 2026ல் களம் காண்கிறேன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தற்போது சினிமாவில் மும்முரமாக நடித்துக் கொண்டு இருக்கிறார். தளபதி 69க்குப் பிறகு முழுமையாக அரசியலில் களம் காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் ரிசல்டையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். இதையும் படிங்க… ரீ ரிலீஸாகும் 3 படங்கள்!.. இப்படி பிறந்தநாள் ட்ரீட் கொடுக்கிறாரே தளபதி!.. பி ரெடி ஃபேன்ஸ்!.. அந்த வகையில் வெற்றி வாகை சூடிய சந்திரபாபு நாயுடு மற்றும் பவன்…










