தேசிய விருது இயக்குனருக்கே நோ சொன்ன தளபதி..! அது ஒன்னு இல்ல இரண்டு முறையாம்.. ஏன் பாஸ்..?
Thalapathy: ரஜினிகாந்த் போலவே தன்னுடைய சினிமா கேரியரை கமர்ஷியலாகவே வைத்து கொண்டவர் நடிகர் விஜய். பெரிதாக ரிஸ்க் எடுக்காமல் இரண்டு சண்டை, மூணு பாட்டு, கொஞ்சம் செண்டிமெண்ட்