வில்லனா நடிக்கணும்னா இவ்ளோ கோடி சம்பளம்!. தயாரிப்பாளரை ஓடவிட்ட விஜய் சேதுபதி!..
தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் விஜய் சேதுபதி. துவக்கத்திலிருந்தே ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் கதாபாத்திரம் நன்றாக இருந்தால் எப்படிப்பட்ட வேடமாக இருந்தாலும் நடித்ததுதான் இவரின்





