கமல் ரசிகர்களுக்கு திடீரென செக் வைத்த பிரபாஸ் ரசிகர்கள்!.. புளூ சட்டை மாறன் போட்ட ட்வீட்டை பாருங்க!
பிரபாஸ் நடிப்பில் இன்று வெளியான கல்கி திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெற்றி அடைய வைக்கவில்லை என்றால் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தை ஆந்திராவில் வெற்றி பெற விடமாட்டோம்





