இதுவரை விஜயகாந்த் கூட ஸ்ரீதேவி ஏன் நடிக்கவில்லை தெரியுமா.?! வெளியான சுவாரஸ்ய தகவல்.!

தமிழ் சினிமாவில் சில காம்போகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்கள் எல்லாம் இதுவரை ஒன்றாக ஒரு படத்திற்கு என பணியாற்றியதில்லை என்று. மேலும், ஒரு படத்தில் நடித்துவிட்டு, சில கசப்பான அனுபவங்களால் அடுத்து மீண்டும் அந்த கூட்டணி மீண்டும் நடைபெறாமல் இருந்துவிடும் . அப்படி, தான் விவேக் – கமல்ஹாசன் , வடிவேலு – தனுஷ் என பலர் இருக்கிறன்றனர். அதே போல தான் 80 காலகட்டங்களில் ரஜினி – கமலுக்கு நிகராக மார்கெட் உள்ள நடிகர் … Read more

ரஜினி நடிக்க வேண்டிய கதையில் விஜய்.!? அது நடந்தால் தமிழ் சினிமா வேற லெவல் தான்..,

தமிழ் சினிமாவில் பல சமயம் இந்தமாதிரி நடந்துள்ளது. ஒரு ஹீரோ நடிக்க கமிட் ஆகி சில நாட்கள் நடிக்க கூட ஆரம்பித்து விடுவர். ஆனால், அதற்கடுத்து, எதோ சில காரணங்களால் அந்த படத்தில் ஹீரோ மாற்றம் நடந்துவிடும் . ஆனால், சில படங்கள் அந்த ஹீரோவுக்கு என்றே எழுதி வைத்திருப்பர். அதில் மற்ற ஹீரோக்களை நடிக்க வைத்தாலும் அது செட் ஆகாது. ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படிதான் கமலுக்கு மருதநாயகம் உள்ளது. இன்றளவும் அந்த குழு வேறு … Read more

ரஜினி சாருக்கு பாட்டு எழுதுறதுக்கா நீ வந்த.?! தனது நண்பனை விளாசிய சிவகார்த்திகேயன்.!

தமிழ் சினிமாவில் இயக்குனராக  வருபவர்கள் நடிகர்களாக மாறிவிடுவர். நடிகர்களாக வருவபர்கள் இயக்குனர்களாக மாறிவிடுவர். அப்படிதான், இயக்குனர் ஷங்கர் நடிகராக வர ஆசைப்பட்டவர் இயக்குனராகி விட்டார். விஷால், சித்தார்த், கார்த்தி போன்றோர் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர்கள் நடிகர்களாகி விட்டனர் சிலர் மட்டுமே தாங்கள் எதற்கு வந்தோமோ, அதற்காக தொடர்ந்து பாடுபடுவர். அப்படி தான் எஸ்.ஜே.சூர்யா முதலில் இயக்குனராகி அடுத்து தான் தனக்கு விருப்பமான நடிப்பு துறையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அது போல, இயக்குனராக வேண்டும் என … Read more

நெல்சனுக்காக கொலைவெறியுடன் காத்திருக்கும் ரசிகர்கள்.! தளபதியா தலைவரா.?!

நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து உள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக உள்ளது. அதற்கு அடுத்த நாள் கே.ஜி.எப்-2 திரைப்படம் வெளியாக உள்ளது. அதனால் இந்த இரண்டு படங்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதனுடன் வெளியாகும், கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் பாடல், ட்ரைலர் என வெளியாகிவிட்டது. அதற்கான ப்ரோமோஷன்களிலும் அப்படக்குழு தீவிரமாக இயங்கி வருகிறது. அண்மையில் கூட கே.ஜி.எப் நாயகன் யாஷ் , ‘ இது … Read more

ரஜினி வீட்டு தரையில் அமர்ந்து தர்ணா செய்த விஜயகாந்த்.! பின்னணி பகீர் சம்பவங்கள்..,

தற்போது நடிகர் சங்கம் அதன் தேர்தல் , அதன் களோபரங்கள் என ஒரே கூத்தாக தான் நமக்கு தெரிகிறது. ஆனால், ஒரு காலத்தில் ஒரு மனிதன் அச்சங்க தலைவராக இருந்த போது கட்டியாண்டு கொண்டு இருந்தார். கட்டுக்கோப்பாக இருந்துள்ளது சங்கம். அப்போது தான் நடிகர் சங்க கட்டட கட்ட நிதி திரட்டுவது, நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்வது என செயல் வீரராக அறியப்படுகிறார் அப்போதைய தலைவர் விஜயகாந்த். அவரை பற்றி நன்கு அறிந்தவர்கள் அவரை தற்போது பார்த்தல் … Read more

அவருக்கு ஒன்னுனா கமல் துடிச்சு போயிருவாராம்.! யார் அந்த ‘அவர்’?

தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக பார்க்கப்பட்டு வருபவர்களில் மிக முக்கியமானவர்கள் ரஜினி – கமல். தற்போது இவர்கள் ரசிகர்கள் பெரும்பாலானோர் முதிர்ச்சி அடைந்து பக்குவமைந்தவர்களாக உள்ளனர். அதனால், அவர்கள் இந்த டிவிட்டர் சண்டையிலெல்லாம் கலந்துகொள்ள மாட்டார்கள்.   ஆனால், அவர்கள் எல்லாம், அந்த காலத்தில் கட்டவுட் சண்டை இட்டு கொட்டுவார்கள் தான் என்பதும்  உண்மை. தற்போதைய காலகட்டம் அது இணையத்தின் வாயிலாக மோசமான பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. இது குறித்து கமலின் நெருங்கிய வாட்டாரத்தில் உள்ள முரளி அப்பாஸ் … Read more

என்ன நடந்தாலும் வெளிய சொல்லக்கூடாது.! ரஜினியின் ஒரே கண்டிஷன் இதுதான்.!

தமிழ் சினிமாவில் என்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிதான். அந்த இடத்தை பிடிக்க தான் இப்போது உச்சத்தில் இருப்பவர்களும், இனி வரபோவர்களும் போராடி வருகின்றனர். அவரை வைத்து படம் தயாரிக்க மாட்டோமா என பல தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர். ரஜினியை வைத்து படம் எடுத்தால் கண்டிப்பாக மினிமம் கியாரண்ட் எப்படியும் ஹிட்டாகி விடும். முதல் வாரம் ரசிகர்கள் வந்து குவிந்து விடுவார்கள். அதையும் மீறி தோல்வியடைந்தால் சில நேரம் நஷ்ட ஈடும் கொடுத்துள்ளார். அப்படி பாபா படத்தின் … Read more

யாருக்கும் தெரியாத ரஜினியின் இன்னொரு முகம் இதுதான்….கேட்டா ஷாக் ஆவீங்க!…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்றங்கள் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார். இவர் அரசியலுக்கு வருவார் வருவார் என்று அவ்வப்போது அறிவிப்புகள் வந்தாலும், இறுதியில் வரவில்லை என்பதை தெளிவாக கூறிவிட்டார். இதில் ஒரு சிலர் மட்டும் ரஜினி அப்படி என்ன செய்துவிட்டார் என்று அவ்வப்போது கேள்விகளை கேட்பதுண்டு.   ஆனால், உண்மையில் ரஜினி தன்னுடன் இருப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் தான். தனது ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றங்களாக மாற்றி பல்வேறு … Read more

காலம் கடந்துபோச்சி இப்போ ரஜினியை ஃபாலோ செஞ்சி என்ன செய்ய போறாரோ இவர்.?!

தமிழ் சினிமாவில் இந்த உச்சநட்சத்திரம் பதவி என்பது ஒவ்வொரு பத்து வருடத்திற்கும் ஒவ்வொரு முறை மாறிக்கொண்டே இருக்கும். நீண்ட வருடங்களாக அதில் உச்சாணி கொம்பில் இருந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். அந்த இடத்தை பிடிக்கவே பலரும் போட்டி போடுவர். அதில் தற்போது ஜெயித்துள்ளவர் என்றால் அது விஜய் தான் என்று கூற வேண்டும். அதற்கடுத்து தான் அஜித் , அதற்கடுத்து இந்த இரு நடிகர்களின் இடத்தை பிடிக்க போராடி வருகின்றனர். பலரும் ரஜினியின் பாதையை பாலோ செய்வதுண்டு. … Read more

அஜித்தும் விஜயும் ரகசிய சந்திப்பு.!? உண்மையில் நடந்தது என்ன.?!

தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் அறிமுகமாகி, ஒரே நேரத்தில் இளைஞர்கள் மத்தியில் பேசப்பட்டு, பின்னர் ரஜினி – கமல் என பேசிக்கொண்டிருந்த ரசிகர்களை அடுத்த ரஜினி – கமல் இவர்கள் தான் பேச வைத்தவர்கள் அஜித்தும் , விஜயும். ஒரு கட்டத்தில் இவர்களை வைத்து நடக்கும் வியாபாரங்களை கவனித்த இருவரும் அதனை அப்படியே மெய்ன்டெய்ன் செய்ய தொடங்கிவிட்டனர். இவர் படங்களில் அவரை தாக்கி பேசுவது போல் வசனமும், அவர் படத்தில் இவரை தாக்கி பேசுவது போல … Read more