லைக்கா
-
முதல் படத்திலேயே தட்டி தூக்கிய ஜேசன்!.. அடுத்த படம் கிடைச்சாச்சி!…
நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா திரைப்படமும் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். லைக்கா தயாரிப்பில் அவர் இயக்கியுள்ள இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சந்திப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் சம்பத், நடன இயக்குனர் ராஜி சுந்தரம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். ஜேசன் சஞ்சய் அப்பா விஜயை போல நடிகராகத்தான் வருவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். இன்னும் சொல்லப்போனால் அவரை வைத்து படமெடுக்க திரையுலகில் உள்ள பலரும் முயற்சியும் செய்தார்கள்.…
-
எல்ஐகே படம் முதலில் நடிக்க வேண்டியது அந்த ஹிட் நடிகரா? லைகாவால் நடந்த மாற்றம்…
Vignesh Shivan: இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் எல்ஐகே திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த விவரங்களை தன்னுடைய பேட்டி ஒன்றில் வெளியிட்டு இருக்கிறார். சிம்பு மற்றும் வரலட்சுமி சரத்குமார் இணைந்து நடித்த போடா போடி திரைப்படத்தில் அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்., முதல் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இதையும் படிங்க: அஜித் படத்தை இயக்குறதுல இருக்கிற பிரஷர்?.. என்ன பில்லா பட இயக்குனர்…
-
சிங்கக்குட்டி சூப்பர் எண்ட்ரி… ஒருவழியாக வெளியான ஜேசன் சஞ்சய் பட அறிவிப்பு… ஹீரோ இவர்தானாம்!..
Jason Sanjay: தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் படத்தின் அறிவிப்பு ஒரு வழியாக அதிகாரப்பூர்வமாக லைக்கா நிறுவனம் அறிவித்திருக்கிறது. தளபதி விஜய் தன்னுடைய 69 ஆவது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு சினிமாவிலிருந்து விலகி அரசியலில் தன்னுடைய கவனத்தை செலுத்த இருக்கிறார். இந்த நேரத்தில் அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் சினிமா இயக்க கோலிவுட்டில் அடி எடுத்து வைக்கிறார். இதையும் படிங்க: ரொம்ப பெருமையா இருக்கு!.. திடீரென விஜய் சேதுபதியை…
-
Lyca: பெரிய நடிகர்களின் ஆதரவை இழக்கும் லைக்கா!.. இப்படியே போனா இழுத்து மூட வேண்டியதுதான்!..
Lyca: தமிழ் திரையுலகில் பெரிய நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வரும் நிறுவனம்தான் லைக்கா. இந்த நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ்கரன் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். இந்த அலுவலகத்தின் தலைமையிடம் லண்டனில் இருக்கிறது. லண்டனில் தங்கியிருக்கும் சுபாஷ்கரனுக்கு சினிமா இல்லாமல் மொபைல் நெட்வொர்க் உள்ளிட்ட வேறு சில தொழில்களும் இருக்கிறது. லைக்கா நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படம் கத்தி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் இது. சுபாஷ்கரன் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் கத்தி படம் வெளியானபோது இங்கு…
-
ரஜினிக்கே விபூதி அடிக்கப்பார்த்த லைக்கா!.. வேட்டையன் படத்தில் நடந்த அந்த சம்பவம்…
Vettaiyan: பொதுவாக சம்பள பாக்கி என்பது திரையுலகில் எப்போதும் இருக்கும் ஒரு விஷயம்தான். குறிப்பாக சில காட்சிகளில் மட்டும் நடிக்கும் நடிகர்களுக்கு அதிக அளவில் சம்பள பாக்கி இருக்கும். நடித்து முடித்து சில நாட்கள் கழித்தே தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து செக் வரும். அதை வங்கியில் போட்டால் பணம் இல்லாமல் திரும்பிவிடும். இப்படி பணம் இல்லாமல் திரும்பிய பல காசோலைகள் பல நடிகர்களிடமும் இருக்கிறது. எனவே, பெரிய நடிகர்கள் சம்பள விஷயத்தில் உஷாராக இருப்பார்கள். ஒரு…
-
அடி மேல் அடி விழுந்தாலும் ரஜினியை விடாமல் துரத்தும் லைக்கா! வச்சாங்க ஒரு கண்டீசன்
எவ்வளவுதான் பட்டாலும் திருந்த மாட்டாங்க போல லைக்கா! மீண்டும் ரஜினியா
-
இவ்வளவு குழப்பமா? விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? வெளிவந்த பக்கா அப்டேட்
Vidamuyarchi: விடாமுயற்சி திரைப்படம் தொடங்கியதிலிருந்து பிரச்சனைக்கு மேல் பிரச்சனை மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. மற்ற படங்களுக்கு வழிவிட்டு இப்படம் தொடர்ந்து பின்னோக்கி சென்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது ரிலீசிலும் இந்த குழப்பம் நிலவி வருகிறது. லைக்கா நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படம் விடாமுயற்சி. ஆச்சரியமாக அஜித்தின் இப்படம் கடந்த ஆண்டு அவரின் பிறந்த நாளில் டைட்டிலுடன் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் சூட்டிங் குறித்த எந்த தகவலும் இல்லாமல் கிடப்பில் கிடந்தது. இதையும்…
-
இந்த சப்ஜெக்ட்டுக்கு உயிர் இருக்கு!.. வேட்டையன் அப்டேட் சொன்ன லைக்கா!….
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். பல வருடங்களாக நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். வயதானாலும் சிங்கம் சிங்கம்தான் என சொல்வது போல 70 வயதிலும் ஜெயிலர் எனும் ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார். இதன் மூலம் விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு டஃப் கொடுத்திருக்கிறார் ரஜினி. ஜெயிலர் படத்தின் வெற்றி ரஜினியை மீண்டும் பிஸியான நடிகராக மாற்றியிருக்கிறது. மகளின் இயக்கத்தில் லால் சலாம், லைக்கா தயாரிக்க ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன்…
-
இந்தியன் 2-வுக்கு நெட்பிளிக்ஸ் வைத்த செக்!.. 65 கோடி போச்சே!.. புலம்பும் லைக்கா!…
இந்தியன் 2 படத்தில் ஓடிடி உரிமை தொகுதியில் நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. லைக்கா..
-
இந்தியன் 2-தான் போச்சி!. வேட்டையனுமா?!.. இயக்குனர் மீது செம கடுப்பில் இருக்கும் லைக்கா!…
Vettaiyan: கடந்த சில மாதங்களாகவே லைக்காவுக்கு அடி மேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது. இலங்கையை சேர்ந்த சுபாஷ்கரன் லண்டனில் தொழிலதிபராக இருப்பவர். சினிமா எடுக்கும் ஆசையில் கோலிவுட்டுக்கு வந்து லைக்கா எனும் நிறுவனத்தை துவங்கினார். முதல் படமே விஜயை வைத்து கத்தி எடுத்தார். அதன்பின்னரும் பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே எடுத்தார். எனவே, ரஜினி, விஜய், கமல் போன்ற பெரிய நடிகர்களின் பார்வை லைக்கா பக்கம் திரும்பியது. ஏனெனில் 100 கோடிக்கும் மேல் சம்பளம் கொடுக்க…








