தொட மாட்டேன்.. கட்டிப்புடிக்க மாட்டேன்!.. வடிவேலுவுடன் நடிக்க கண்டிஷன் போட்ட கோவை சரளா..
வரவு எட்டணா செலவு பத்தனா படத்தில் வைகைப்புயல் வடிவேலு, கோவை சரளா, கவுண்டமணி, செந்தில் என்று பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்கியவர் வி.சேகர். இது குடும்பப்படம்