அதென்ன 11.08? ‘விடாமுயற்சி’ டீஸர் வெளியான நேரத்துக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா?
இப்போது சினிமா துறையில் பெரும் பரபரப்பாக பேசப்படுவது விடாமுயற்சி படத்தின் டீசர் மட்டும்தான். யாரும் எதிர்பார்க்காத ஒரு நேரத்தில் டீசர் வெளியாகி அனைவர் மத்தியிலும் ஒரு நல்ல





