முதலில் இப்படிதான் சொன்னார்… ஆனால் கடைசியில் எங்களுக்கே ஷாக்… வெங்கட் பிரபு சொன்ன அதிர்ச்சி தகவல்

Venkat Prabhu: தற்போது எங்கு திரும்பினாலும் கோட் படத்தின் பேச்சாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது ரசிகர்களுக்கு இது ஒரு அதிர்ச்சி தகவலாகவே இயக்குனர் வெங்கட் பிரபு கூறி இருக்கிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உட்பட முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இப்படத்தில் முதல்முறையாக மைக் மோகன் வில்லன் … Read more

என் வாழக்கையில உனக்காக மட்டும்தான் இத செஞ்சிருக்கேன்!.. வெங்கட்பிரபுவிடம் சொன்ன விஜய்!..

பொதுவாக நடிகர்கள் தாங்கள் நடிக்கப்போகும் கதாபாத்திரத்திற்காக பெரிதாகவெல்லாம் மெனக்கெட மாட்டார்கள். அப்போது அவர்களின் தோற்றம் எப்படி இருக்கிறதோ அந்த தோற்றத்திலேயே நடிப்பார்கள். விஜய், விஷால், கார்த்தி, சூர்யா, ஜெயம் ரவி, ஜீவா என பலரையும் அதற்கு உதாரணமாக சொல்லமுடியும். ஆனால், கமல்ஹாசன், விக்ரம் போல சில நடிகர்கள் மட்டுமே தாங்கள் நடிக்கப்போகும் கதாபாத்திரங்களுக்காக தனது தோற்றத்தையே மாற்றுவார்கள். ஐ படத்திற்கு விக்ரம் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது வெளியே யாருக்கும் தெரியாமல் போனது. தனது உடல் எடையில் பாதியை … Read more

மாநாடு ஃப்ளைட் சீன்னில் நடந்த குளறுபடிகள்… சிம்புவை போட்டு படுத்திய வெங்கட்பிரபு

Maanadu: நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தில் முக்கிய காட்சியாக அமைந்தது ப்ளைட் சீன்தான். ஆனால் அதை எடுக்க இரண்டு நாட்கள் மட்டுமே டைம் கொடுக்கப்பட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்து இருக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தில் நடிகர் சிம்பு, கல்யாணி, பிரேம்ஜி, எஸ் ஏ சந்திரசேகர், எஸ் ஜே சூர்யா, ஒய்  ஜி மகேந்திரன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவிற்கு வித்தியாசமான … Read more

ஆரம்பமே ஆப்பா?!.. கோட் ஸ்பெஷல் ஷோவை கேன்சல் செய்த தியேட்டர் ஓனர்ஸ்!..

Goat: வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, இப்படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கோட் படம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இப்படம் வெளியாகிறது. எனவே, எல்லா மாநிலங்களிலும் முன்பதிவு துவங்கிவிட்டது. இணையதளத்திலும், தியேட்டரிலும் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்ற பல விஜய் ரசிகர்கள் டிக்கெட் இல்லாமல் ஏமாந்து போயுள்ளனர். ஏனெனில், முன் பதிவு துவங்கிய சிறிது நேரத்திலேயே … Read more

அஜித் கெட்ட வார்த்தை சொல்லுவாரு.. ஆனா விஜய் அப்படி இல்ல… வெங்கட் பிரபுவின் சொன்ன சீக்ரெட்

Ajith: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான அஜித் மற்றும் விஜய் என இருவரையும் இயக்கியது குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகராக கோலிவுட்டில் கால் பதித்த வெங்கட் பிரபு பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால் அவர் அறிமுக நடிகர்களை வைத்து இயக்கிய சென்னை 28 திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து அவர் கோலிவுட்டில் முக்கிய இயக்குனராக மாறினார். இதையும் படிங்க: பரபரப்பா போயிட்டு இருந்த … Read more

அஜித்தும் நானும் இததான் நினைச்சுட்டு இருக்கோம்! வெங்கட் பிரபு சொன்ன சீக்ரெட்

Actor Ajith: இன்று ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் வெங்கட் பிரபுவை நம்பி தான் இருக்கிறார்கள். ஏனெனில் விஜய்யை வைத்து அவர் எடுத்த கோட் திரைப்படம் வரும் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது. விஜயின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லியோ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் லியோ திரைப்படம் அந்த அளவுக்கு ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை .வசூலில் எப்பவும் போல … Read more

நல்ல கதையை ஓவர் ஆசையில் கெடுத்தது அந்த ஹீரோதான்… வெங்கட் பிரபு கொடுத்த ஷாக்…

Venkat Prabhu: தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் அனைவருடன் பணியாற்றி இருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் ஒருவர் குறித்து பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் முதலில் நடிகராக எண்ட்ரி கொடுத்தவர் வெங்கட் பிரபு. ஆனால் அது அவருக்கு சரியாக அமையவில்லை. இதை தொடர்ந்து  அறிமுக நாயகர்களை கொண்டு சென்னை 28 படத்தை இயக்கினார். முதல் படமே அவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதையும் படிங்க: முதல் நாளே … Read more

ஆமா லோகேஷ் ஸ்டைல் கோட்டில் இருக்கு.. வெங்கட் பிரபு சொன்ன உண்மை..

Venkat Prabhu: இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் ஸ்டைலில் ஒரு விஷயத்தினை செய்து இருப்பதாக இயக்குனரே சொல்லி இருக்கும் தகவல் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். விரைவில் தன்னுடைய அரசியல் பணியில் முழுமையாக ஈடுபட போகும் தளபதியின் சினிமா காரியரில் கடைசி சில படங்கள் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதையும் … Read more

விஜயகாந்த் ஏஐ பயன்படுத்திய அரசியல் காரணமா? கேள்விக்கு நச்சு பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு

Vijayakanth: விஜயகாந்தின் இறப்புக்கு பின்னர் தான் அவரின் புகழை பயன்படுத்திக்கொள்ள கோட் திரைப்படத்தில் அவரின் காட்சிகள் இணைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அது குறித்த உண்மை சம்பவத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது வெளியிட்டிருக்கிறார். அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். படத்தின் மூன்று சிங்கிளும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இதற்கு படக்குழு அலட்டிக் கொள்ளாமலே … Read more

டேய் எனக்கே ஒன்னும் புரியலை… கோட் படத்துக்கு விஜய் சொன்ன முதல் கமெண்ட்… அதிர்ச்சியில் ரசிகர்கள்

TheGoat: கோட் திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்கி விட்டதால் இயக்குனர் வெங்கட் பிரபு தொடர்ச்சியாக பேட்டி கொடுத்து வரும் நிலையில் அவர் தன்னுடைய சமீபத்திய பேட்டிகள் சொல்லி இருக்கும் தகவல்கள் சுவாரசியமாக மாறி இருக்கிறது. விஜய், சினேகா, பிரசாந்த், லைலா, பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோட். திரைப்படத்தில் முதல் முறையாக மைக் மோகன் வில்லன் வேடம் ஏற்றிருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இதையும் படிங்க: என்கிட்ட … Read more