Mask: கவின்-ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’… இவங்கதான் ப்ரொடியூசராம்… அப்ப வெற்றிமாறன் இல்லையா?…

கவின்-ஆண்ட்ரியா நடிக்கும் மாஸ்க் திரைப்படத்தில் தயாரிப்பாளர் வெற்றிமாறன் இல்லை என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.