குட் பேட் அக்லி டீமுக்கு குட்பை!.. மாத்தி மாத்தி மங்காத்தா விளையாடும் அஜித்!.. என்னமோ நடக்குது!..
விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்





