கேட் ஏறி குதித்த கேப்டன் விஜயகாந்த்!.. அவர் சொன்ன காரணத்தை கேட்டு நெகிழ்ந்து போன இயக்குனர்..
விஜயகாந்த் எப்படிப்பட்ட குணம் கொண்டவர் என்பது பலருக்கும் தெரியும். தனக்கு முன் யாரும் கஷ்டப்படக்கூடாது, யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என நினைப்பார். மேலும், தன்னால் முடிந்த உதவிகளை





