பணத்தில் கறார் காட்டிய ஜெமினி கணேசன்… ஜெயலலிதாவால் கடுப்பான எம்ஜிஆர்…
Chandrababu: நடிகர் சந்திரபாபு கோலிவுட்டின் உச்சத்தில் இருந்தவர். திடீரென சறுக்கினார். அவரை சுற்றி இல்லாத பரபரப்புகளே இல்லை. எம்.ஜி.ஆருடன் சண்டை, ஜெமினி கணேசனுடன் தகராறு இதற்கெல்லாம் பின்னால்





