‘மங்காத்தா’ வெங்கட் பிரபு கதையே இல்லை! விட்டுக் கொடுத்த பிரபலம்

Mankatha Movie: அஜித்திற்கு ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்த திரைப்படம் மங்காத்தா. அது அவருடைய ஐம்பதாவது படமாகவும் ஒரு பெரிய பிளாக்பஸ்டர் படமாகவும் அமைந்தது. அந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க அஜித் திரிஷா அர்ஜுன் பிரேம்ஜி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே அந்த படத்தில் நடித்திருந்தனர். வழக்கம்போல வெங்கட் பிரபுவின் கூட்டாளி நண்பர்களும் இந்த படத்தில் இணைந்திருந்தனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். யுவனின் இசை படத்தை இன்னும் வேறொரு தளத்திற்கு … Read more

வரிஞ்சு கட்டிட்டு திட்டுன ரசிகர்கள்.. வேண்டாம் பா சாமின்னு நினைச்ச வெங்கட் பிரபு.. அஜித் சொன்ன ஒரு வார்த்தை…!

வெங்கட் பிரபு மங்காத்தா திரைப்படத்தை எடுக்க மாட்டேன் என்று கூறியது தொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேசி இருக்கின்றார். தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. விளையாட்டு தனமாக படங்களை எடுத்து வந்த இவர் மங்காத்தா திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய புகழை பெற்றார். தற்போது தளபதி விஜய் அவர்களை வைத்து GOAT என்ற திரைப்படத்தை எடுத்து முடித்து இருக்கின்றார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. மேலும் இப்படத்தில் நடிகர் … Read more