இப்பலாம் யாரு ஹீரோ.. யாரோ வில்லன்னே தெரியல!.. கோபத்தில் பொங்கிய எஸ்.ஏ.சி..
SA Chandrasekar: சினிமாவில் ஒருவரை ஹீரோவாக காட்ட வேண்டுமெனில் வில்லனாக ஒருவரை காட்ட வேண்டும். வில்லனை அடித்தால்தான் அவன் ஹீரோ. அதாவது வில்லன் என ஒருவன் இல்லையெனில் ஹீரோவே இல்லை, ஹீரோவுக்கும் வேலையும் இல்லை. கெட்டதை தட்டி கேட்டால்தான் அவனை ரசிகன் ஹீரோவாக பார்ப்பான். எம்.ஜி.ஆர் காலம் முதல் இதுதான் திரைப்படங்களின் ஃபார்முலா. ஹீரோ வில்லன்: நம்பியார் இல்லையென்றால் எம்.ஜி.ஆருக்கே வேலையே இல்லை. ஹீரோயிசம் காட்டும் நடிகர்கள் நடிக்கும் எல்லா படங்களிலுமே கொடூரமான வில்லன் ஒருவன் இருப்பான். … Read more