வில்லன் ரோல்தான் ஒரே வழி.. விஜய்சேதுபதி ரூட்டை கையில் எடுக்கும் முன்னனி ஹீரோக்கள்
முன்பெல்லாம் வில்லன் ரோலுக்கு என ஒரு குறிப்பிட்ட நடிகர்கள் இருந்தார்கள் .நம்பியார், எம் எஸ் வீரப்பன், மனோகர் அப்படியே ரஜினி கமல் காலத்திற்கு வந்தால் ராதாரவி, ஆனந்தராஜ்,