actor karthi
-
யாரையும் நம்ப முடியாது.. டாப் நடிகருடன் கூட்டணி போடும் கார்த்தி.. இந்த காம்போ நல்லாருக்குமே!..
Actor Karthi: தமிழ் சினிமாவில் நடிகர் சிவகுமாரின் மகன் மற்றும் நடிகர் சூர்யாவின் தம்பி என்கின்ற அடையாளத்துடன் பருத்திவீரன் திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் கார்த்தி தொடர்ந்து பல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இருக்கின்றது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து வெளியான ஜப்பான் மற்றும் மெய்யழகன் போன்ற திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும்…
-
விட்ட ரூட்டை பிடிக்க.. கார்த்தியுடன் கைகோர்க்கும் வடிவேலு! இன்னொரு பக்கம் சந்தானமா?
நடிகர் வடிவேலு: தமிழ் சினிமாவில் நாகேஷுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர் நடிகர் வடிவேலு. வைகை புயல் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர். விஜய் அஜித் ரஜினி கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து காமெடியில் ஒரு கலக்கு கலக்கினார். ஆரம்பத்தில் கவுண்டமணி செந்தில் இல்லாத படங்களே கிடையாது. அதைப்போல ஒரு காலகட்டத்தில் வடிவேலு இல்லாத படங்களை நாம் பார்க்கவே முடியாது . சினிமாவிற்கு பிரேக்: அந்த வகையில் ஹீரோவுக்கு நிகராக…
-
கைதி 2 படத்தில் இவங்களா?.. இந்த தடவை LCU சும்மா தாறுமாறா இருக்கப்போகுது..!
Director Lokesh kanagaraj: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கி வந்த லோகேஷ் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு மாநகரம் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு கைதி என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ஒரே நாளில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. மிகவும்…
-
ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்தில் சிக்கிய கார்த்தி!. சென்னை திரும்பிய படக்குழு!.. பரபர அப்டேட்!…
Actor karthi: பருத்திவீரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் கார்த்தி. முதல் படத்திலேயே சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அடுத்து பையா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். எல்லா ரசிகர்களும் பார்த்து ரசிக்கும் படி கார்த்திக் படங்கள் இருப்பதே அவரின் பலம். மாஸ் ஹீரோ, பன்ச் வசனம் என பெரிய நடிகர்களின் ரூட்டுக்கு போகாமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சூர்யாவின் தம்பி என்றாலும் கார்த்திக்கென தனி அடையாளம் உண்டு. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில்…
-
விஜய்க்கே சங்கு ஊதினவன்!.. சிவகார்த்திகேயன்லாம் சின்ன பையன்!.. சீறிப்பாய ரெடியாகும் சிறுத்தை!..
விஜயின் பிகில் படத்துக்கு போட்டியாக நடிகர் கார்த்தி தனது கைதி படத்தை இறக்கி இந்தியாவையே அதிரவிட்ட சம்பவம் எல்லாம் மறக்க கூடிய ஒன்றா? மீண்டும் அதே போன்று ஒரு சம்பவத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு செய்ய தயாராகி விட்டார் நம்ம சிறுத்தை ஹீரோ என்கின்றனர். தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனின் விஸ்வரூப வளர்ச்சியை பார்த்து பலரும் பயந்து நடுங்கி தங்கள் படத்தை அவருடன் போட்டியாக வெளியிட விரும்பாத சூழலில், கடந்த 2022 ஆம் ஆண்டு தான் செய்த சம்பவத்தை…
-
இன்னும் அப்படி ஒரு படத்த பார்க்க முடியுமா? விஜய் படத்த பற்றி பெருமையாக பேசிய கார்த்தி
தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்தி .இவர் நடிகராவதற்கு முன்பு உதவி இயக்குனராக ஒரு சில படங்களில் பணியாற்றி இருக்கிறார். அமெரிக்காவில் படித்து வந்த கார்த்தி முதன் முதலாக பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தில் அவருடைய கெட்டப்பை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர் . ஏனெனில் அமெரிக்காவில் படித்த ஒருவரால் இந்த அளவுக்கு எப்படி நடிக்க முடியும் என மிகவும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் எந்த ஒரு பந்தாவும்…
-
கார்த்தி மாதி்ரி ஒருத்தன் சான்ஸே இல்ல! யார்கிட்டயும் நான் பார்த்ததில்ல!.. நெகிழும் நெப்போலியன்!..
Actor karthi: புது நெல்லு புது நாத்து படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நெப்போலியன். கிராமத்து முரட்டு இளைஞன் வேடத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்துவார். இவர் நடித்த 90 சதவீத படங்கள் கிராமத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டவைதான். சீவலப்பேரி பாண்டி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற ‘கிழக்கு சிவக்கையிலே’ பாடல் இப்போதும் பலரின் ஃபேவரைட்டாக இருக்கிறது. நெப்போலியன் படம் என்றால் அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கும் பெரும்பாலும் வேட்டை,…
-
Kanguva: அப்போ அந்த வில்லன் இவருதானா…? சூர்யாவுக்காக தன் கொள்கையையே மாத்திட்டாரே!… வேற லெவல்…
கங்குவா திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் அதில் நடிகர் கார்த்தி இடம்பெற்றிருப்பதும், அவர் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பதும் உறுதியாகி இருக்கின்றது. நடிகர் சூர்யா: சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளான நிலையில் தற்போது வரை சூர்யா நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. இதையும்…




